26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
Sri Devi
அழகு குறிப்புகள்

நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படத்தை ஷேர் செய்த போனி கபூர்- இதோ பாருங்க

பிப்ரவரி 24ம் தேதி 2018ம் வருடம் சினிமா ரசிகர்களை வருத்தப்பட வைக்கும் வகையில் வந்த செய்தி நடிகை ஸ்ரீதேவி மரணம்.

நன்றாக உறவினர் திருமணத்தில் கலந்துகொண்ட அவருக்கு திடீரென என்ன ஆனது என்பது தெரியவில்லை, அவர் இறப்பு செய்தி வெளியாக இந்திய சினிமா ரசிகர்கள் கடும் சோகத்திற்கு ஆளாகினார்கள்.

அவ்வப்போது ஸ்ரீதேவியின் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவரது கணவர் போனி கபூர் தற்போது ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் ஸ்ரீதேவி தனது முதுகில் போனி என தனது கணவர் பெயரை எழுதி துர்கா பூஜையில் கலந்து கொண்டிருக்கிறார்.

அப்புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Boney.kapoor (@boney.kapoor)

Related posts

பிக்பாஸ் 5ல் நடிகை தீபா கலந்து கொள்ள மறுத்தது ஏன்?

nathan

கூலிப்படையால் நடந்த கொலை.. அதிர்ச்சிப் பின்னணி!!பேஸ்புக்கில் வந்த முன்னாள் காதலி…

nathan

உங்கள் ராசிப்படி 2023ல் எந்தெந்த மாதங்கள் ஆபத்தானவை தெரியுமா?

nathan

உதடுக்கு லிப்ஸ்டிக் போடுவது எப்படி?

nathan

ஆரஞ்சு பழங்களின் அழகு டிப்ஸ்…..

nathan

தோல் வறட்சி நீங்க எலுமிச்சை!…

sangika

முகத்தில் சுருக்கம், முதிர்ச்சி ஆகியவற்றை தடுக்க அவகாடோ வை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

nathan

முதுகுக்கும் உண்டு அழகு

nathan

இரவு க்ரீம் உபயோகப்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan