30.8 C
Chennai
Friday, Jul 18, 2025
0c9 Vijay Tv Priyanka
அழகு குறிப்புகள்

வெளியே வந்த அடுத்த நாளே ஹோட்டலுக்கு சென்ற பிரியங்கா! யாருடன் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 2வது வெற்றியாளரான பிரியங்கா வெளியே வந்த அடுத்த நாளே நிரூப், அபிஷேக் மற்றும் அபிநய்யுடன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டிங்கில் உ ள்ளது.

இதைப்பார்த்த ரசிகர்கள் உள்ளே சண்டை வெளியில் வந்ததும் நட்பா… நீங்க எல்லாம் விளையாட்டை நல்ல விளையாடுனீங்க எங்களுக்குத்தான் அது விளையாட்டுனு புரியல என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அது மட்டும் இல்லை, இந்த அழகான நட்பு தொடர வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.erwrw

Related posts

அழகு குறிப்புகள்:மினுமினுப்பான கழுத்துக்கு….

nathan

உங்களுக்கு தெரியுமா வால்நட்ஸ் எண்ணெய்யின் ஆரோக்கிய நன்மைகள்!

nathan

அக்குள் பகுதி கருமை போக்க இதோ சில வழிகள்!

sangika

டேஸ்டியான க்ரீன் மீன் கறி செய்வது எப்படி?

nathan

பால் ஆடை

nathan

சுவையான பச்சை பயறு பொரியல்

nathan

பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உலகளாவிய ரீதியில் முடங்கியது ஏன்?

nathan

முகத்தில் உள்ள முடியை நீக்க உதவும் முட்டை

nathan

நயன்தாரா முதல் நாகார்ஜுனா வரை…சொந்தமாக விமானம் வைத்திருக்கும் நடிகர், நடிகைகள்

nathan