bigboss 2 tamil kamal21
அழகு குறிப்புகள்

பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?நம்ப முடியலையே…

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உள்ளே ஐந்து போட்டியாளர்கள் பைனலிஸ்டாக இருந்து வருகின்றனர்.

18 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில் பல எதிர்பாராத சம்பவங்களும் அரங்கேறி பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டுச் சென்ற தாமரையின் சம்பள விபரம் வெளியான நிலையில் தற்போது ஒட்டுமொத்த பிரபலங்களில் சம்பள விபரமும் வெளியாகியுள்ளது.

பிரியங்கா
பிரபல ரிவியின் தொகுப்பாளியான பிரியங்காவிற்கு தான் அதிக சம்பளமாம். நாளொன்றுக்கு ரூ.50,000 வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இமான் அண்ணாச்சி
பிரியங்காவைத் தொடர்ந்து இரண்டாவதாக இமான் அண்ணாச்சி ஒரு நாளைக்கு ரூ.40 ஆயிரம் வாங்கியுள்ளாராம். அதுமட்டுமில்லாமல் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பு இத்தனை நாட்கள் தான் இருக்க முடியும் என்று கூறிவிட்டே சென்றுள்ளார்.

பாவனி
யாரும் எதிர்பாராத நிலையில் தற்போது டாப் 5 பைனிலிஸ்ட்டில் ஒருவராக இருக்கும் பாவனிக்கு ஒரு நாளைக்கு 20,000 வழங்கப்படுகின்றது.

சின்னப் பொண்ணு, ராஜு, அபிஷேக், அபிநய்:
மக்களை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் ராஜுவிற்கு இவ்வளவு தான் சம்பளமா என்ற கேள்வி கண்டிப்பாக ரசிகர்களிடையே எழும். இவர்கள் நால்வருக்கும் ஒருநாள் சம்பளம் 25,000 வழங்கப்படுகின்றதாம்.

இசைவாணி, அக்‌ஷரா
ரசிகர்களுக்கு அவ்வளவாக அறிமுகமில்லாத இசைவாணி அக்ஷரா இருவரும் ஒரு நாளைக்கு ரூ 15 ஆயிரம் வீதம் சம்பளத்தினை பெற்றுள்ளனர்.

ஸ்ருதி, ஐக்கி, நிரூப், சிபி, தாமரை:

இந்த ஐவருக்கும் நாளொன்றுக்கு 10,000 வழங்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இவர்களில் சிபி கடைசியில் கொடுக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 12 லட்சத்தை போனஸாகவே எடுத்துச் சென்றுள்ளார்.

இவர்கள் தவிர, இந்த சீசனில் கௌரவ ஊதியம் ஒருவருக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. ஆம் போட்டியாளராக உள்ளே வந்த வருண் தனக்கு பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு சம்பளவே வேண்டாம் என்று கூறியுள்ளாராம். ஆனாலும் கௌரவ ஊதியமாக ஒரு தொகை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

சூப்பரான பைங்கன் பர்த்தா பஞ்சாபி சப்ஜி

nathan

தொப்பையை குறைக்க உதவும் சலபாசனம்…!

nathan

நம்ப முடியலையே…பணத்தையே மாலையாக அணிந்துள்ள வனிதா விஜயகுமார்!!

nathan

மென்மையான சருமத்திற்கான பிரத்யேக கவனிப்புகள்…

sangika

சூப்பர் டிப்ஸ்.. மேல் உதட்டில் இருக்கும் முடிய எப்படி ஈஸியா எடுக்கலன்னு தெரியுமா?

nathan

ஸ்கின் லைட்டனிங் ,tamil beauty skin tips

nathan

சருமம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்க அற்புத அழகு குறிப்புகள்…!!சூப்பர் டிப்ஸ்..

nathan

பாத எரிச்சல் ஏன் ஏற்படுகிறது… அதன் வழி நம் உடல் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன?

nathan

தினமும் சோற்றுக் கற்றாழை……

sangika