13
மெகந்திடிசைன்

மருதானி போட எப்படி கற்றுக்கொள்வது?

மருதானி போட முதல்ல ஒரு நோட்ல உங்க கையை வரைந்து. அதில் பென்சில்லால வரைந்து வரைந்து பார்க்கனும். இப்படி வரைந்து பார்க்கும் பொழுது நமக்கே ஒரு முன்னேற்றம் தெரியும்.இப்படி பென்சிலில் வரைந்த அந்த படத்தின் மேல் மருதானி கோன் மூலமாக வரைந்து பாருங்கள்.

இப்படி இரண்டு தடவை செய்தப்பின் இப்படி உங்கள் கையில் போட்டு பழகுங்கள்.இப்படி மருதானி போட பழகியதும் , உங்கள் தோழி,தோழியின் பிள்ளைகள்,உறவினர்கள் என அனைவரின் கைகளிலும் உங்கள் திறமையை காட்டலாம்.இவ்வாரு மருதானி போட பொருமையும்,விடா முயற்சி அதிகம் தேவை.

இதேபோல் நீங்களும் அதிகமாக வரைந்து பாருங்கள்.உங்களுடைய முன்னேற்றம் உங்களுக்கே தெரியும்.
13

Related posts

உடலில் மஹந்தி அலங்காரம்

nathan

மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்கணுமா?

nathan

கால்களுக்கு போடக்கூடிய சுலபமான மெகந்தி டிசைன்

nathan

மெஹந்தி பிரியரா நீங்கள்? அப்ப உடனே இத படிங்க…

sangika

மெஹந்தி டிசைன்ஸ்

nathan

பண்டிகை காலங்களில் பெண்கள் கைகளை அழகுப்படுத்த மெஹந்தி!…

sangika

மருதாணி சிவப்பாக பிடிக்க வழிகள்!

nathan

எளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் – 1

nathan

இலகு மகந்தி டிசைன் போடுதல்

nathan