28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
M 2
அழகு குறிப்புகள்

பிக் பாஸ் வெச்ச ட்விஸ்ட்! திடீரென வெளியேற்றப்படும் பிரியங்கா? நீங்களே பாருங்க.!

பிக் பாஸ் 5ன் இன்றைய மூன்றாவது ப்ரொமோ வெளிவந்து இருக்கிறது. இதற்கு முன் வந்த ப்ரோமோக்களில் பிக் பாஸ் வீட்டில் நடிக்கும் ஒரு போட்டியாளரை தேர்வு செய்து பைனலுக்கு அனுப்ப வேண்டும் என சொல்லப்பட்டது. ஆனால் அதை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் மூன்றாம் ப்ரொமோவில் பிக் பாஸ் ஒரு ட்விஸ்ட் வைக்கிறார். நீங்கள் யாரையும் தேர்வு செய்து பைனலுக்கு அனுப்பவில்லை என்றால், ஒருவரை பிக் பாஸில் இருந்து அவர்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என சொல்கிறார்.

அப்போது ராஜு வேகமாக பிரியங்காவை இழுத்துவந்து அவர் மீது தண்ணீர் ஊற்ற பார்க்கிறார். “நிஜமாக என்னை வீட்டுக்கு அனுப்புறியா” என பிரியங்கா ஷாக் ஆகி இருக்கிறார்.

Related posts

பித்த நரையை போக்கும் வெள்ளை கரிசலாங்கண்ணி கீரை எண்ணெய்

nathan

பட்டப்பகலில் காதலிக்கு கத்திக்குத்து!! சந்தேக புத்தியால் நடந்த விபரீதம்

nathan

கிறீன் டீ பேஸ் மாஸ்க்…

sangika

துலாம் ராசிபிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்களாம்?

nathan

கருமைநிறம் தோன்றும் உடலின் மறைவான இடங்களை சரிசெய்யும் வழிமுறைகளைக் காணலாம்.

nathan

பளிச்சென முகத்தை பராமரிக்க டிப்ஸ்கள் இதோ!….

nathan

என்ன ​கொடுமை இது? இப்படியா பண்ணும் இந்த பொண்ணு..??

nathan

நிதி நெருக்கடியில் சிக்கும் ‘சில’ ராசிகள்!

nathan

முகத்தில் உள்ள கருமையை நீக்க இனி கிரீம்கள் தேவையில்லை….

sangika