அழகு குறிப்புகள்

கசிந்த ரகசியம் இதோ! சனம் ஷெட்டி 3வது காதல் வயப்பட்டது எப்படி தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஆரம்பத்தில் ரசிகர்களால் வெறுக்கப்பட்டு கடைசியில் அதே ரசிகர்களால் அரவணைக்கப்பட்டவர் சனம் ஷெட்டி.

அதன்பிறகு விஜய் டிவியின் சூழ்ச்சியால் பிக்பாஸ் வீட்டைவிட்டு பாதியிலேயே வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து, தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சனம் ஷெட்டி.

இந்நிலையில் சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய இரண்டாவது காதலருடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

சனம் காதலிக்கும் மோனி இவர் தான்… பிக்பாஸிலேயே காதலைக் கூறியுள்ள சனம்! தீயாய் பரவும் காணொளி
அதில், நபர் ஒருவரின் கையைப் பிடித்தவாறு புகைப்படத்தை வெளியிட்டு, என் உலகத்தை பிரகாசமாக்கி விட்டாய் மோனி.. காதலர் தின டின்னருக்கு நன்றி என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் யார் என ரசிகர்கள் தேடி வர பிக்பாஸிலேயே பிறந்த நாளை கொண்டாடியபோது தன்னுடைய கடினமான காலங்களில் தன்னுடன் இருந்ததாகவும், அவர் என்னுடைய நல்ல நண்பர் தான். ஆனால், அவர் அதை விட முக்கியமானவர் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில், அவர் தானா என உறுதி செய்யும் விதமாக அடுத்ததாக சனம் ஷெட்டி நடிப்பில் வெளியாக இருக்கும் புதிய படத்தில் ஹீரோ தான் இவரின் காதலர் எனவும் கூறுகிறார்கள்.

மேலும், அப்படத்தில் காதல் காட்சிகளில் நெருங்கி நடித்தபோது இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டதாக அந்த பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க……

sangika

அவசியம் படியும் அசைவ உணவுகளை இரவில் எடுத்துக் கொள்ளலாமா?.

nathan

சுவையான பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி

nathan

சிவப்பு சந்தனத்தை எதனுடன் சேர்த்து பேக் போட்டால் என்ன சரும பிரச்சனைகள் தீரும் என்று பார்க்கலாம்.

nathan

யுவன் ஷங்கர் ராஜாவா இது.. மனைவி வெளியிட்ட போட்டோ

nathan

நிமைல் பற்றிய அறிமுகம். என்னை மிகவும் ஆச்சிரியமூட்டிய அறிமுகம்.

nathan

உடலிலுள்ள முடியை நீக்க சிறந்த முறை ஷேவிங்கா? வேக்சிங்கா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தலையில் உள்ள எண்ணெய் பசையைப் போக்கும் தக்காளி… எப்படி அப்ளை செய்ய வேண்டும்?

nathan

அழகான மற்றும் பொலிவான சருமத்தைப் பெற

nathan