24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
mil 3
அழகு குறிப்புகள்

கசிந்த தகவல் – செல்வராகவனுக்கு என்ன பிரச்சனை? இப்படி ஒரு ட்விட் போட்டிருக்காரே

இயக்குனர் செல்வராகவனுக்கு தமிழ் சினிமாவில் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியதில்லை. தற்போது சாணிகாயிதம் என்ற படத்தில் நடிகராகவும் அறிமுகம் ஆகி இருக்கும் அவர் அடுத்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி மோகன் ஜியின் அடுத்த படத்தில் நடிப்பதாகவும் அறிவிப்பு வந்திருக்கிறது.

இந்நிலையில் தற்போது செல்வராகவன் ட்விட்டரில் போட்டிருக்கும் ஒரு பதிவு ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

“ஒரு இடத்தில் உங்களை மதிக்கவில்லையா , அமைதியாய் புன்னகைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி விடுங்கள் ! அவமானத்தை சகித்துக் கொண்டு உண்ணும் விருந்தை விட மானத்துடன் உண்ணும் பழையது அமிர்தம்” என அவர் ட்விட் செய்திருக்கிறார்.

ஏன் இப்படி ஒரு ட்விட் போட்டார். அவரது வீட்டில் என்ன பிரச்சனை என ரசிகர்கள் கமெண்டில் கேட்டு வருகின்றனர்.

MohanG od எதுவும் பிரச்சினையா மாம்ஸ்‌…

Related posts

தமிழகத்தில் காதலனுடன் மனைவியை கையும் களவுமாக பிடித்த கணவனுக்கு நேர்ந்த கதி!

nathan

காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் இதை செய்யங்கள்.. இத்தனை நன்மைகளாம்…

sangika

அழகு ,கன்னத்தின் அழகு அதிகரிக்க..,BEAUTY INTAMIL

nathan

நடிகை சாக்‌ஷி வெளியிட்ட புகைப்படங்கள்.. தனிமையில் எல்லைமீறிய போஸ்!

nathan

எளிய முறையில் முக அழகைப் பாதுகாக்க . . .

nathan

பல் வலியை போக்கும் வெங்காயம் எப்படி என்று தெரியனுமா? அப்ப உடனே இத படிங்க…

sangika

ஃபேஷியல்

nathan

கருப்பு உதடுகளை நிரந்தரமாக ரோஜா பூ நிறமாக்க சூப்பர் டிப்ஸ்….

nathan

பருக்களை தடுத்து சருமத்திற்கு பொலிவு தரும் வேப்பிலை

nathan