அறுசுவைஐஸ்க்ரீம் வகைகள்

தேன் ஐஸ்கிரீம்

Honey Ice Cream-jpg-1003வீட்டிலேயே குளு குளு ஐஸ் க்ரீமா செஞ்சு சூப்பரா சாப்பிடலாமே…..
தேவையான பொருட்கள்:

முட்டை வெள்ளைக்கரு – 5
பால் – 1/2 லிட்டர்
கிரீம் – 1/4 லிட்டர்
தேன் – 1-1/2 கப்
வெண்ணிலா எஸ்ஸென்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முட்டையையும் தேனையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும்.

* பாலை ஒரு பாத்திரத்தில் அது கொதிநிலை வரும் வரை சூடாக்கவும்.

* அதன் பின்னர் மெதுவான தீயாகக் குறைத்து விடவும்.

* இதில் பால் தேன் கலவையைக் கொட்டி கெட்டியாகும் வரை கலக்கவும்.

* இதனை தீயிலிருந்து எடுத்து வடிகட்டி குளிரவைக்கவும்.

* இதில் கிரீமை சேர்த்து கலந்து வெண்ணிலா எஸ்ஸென்ஸ் கலந்து இதனை ஐஸ்கிரீம் கோப்பைகளில் ஊற்றி இரவு முழுவதும் உறையும் குளிர்பதன பெட்டியில் உறைய வைக்கவும்.

* அடுத்த நாள் எடுத்து உண்ணலாம்.

Related posts

சாம்பார் வைப்பது எப்படி? சமையல் சந்தேகங்கள்

nathan

சூப்பரான பீட்ரூட் குழம்பு ரெடி!…

sangika

கஸ்டர்டு ஐஸ் க்ரீம்

nathan

கிளப் சாண்ட்விச் பரோட்டா எப்படிச் செய்வது?

nathan

தீபாவளி ஸ்பெஷலாக சுவையான சோன்பப்டி

nathan

தந்தூரி மஷ்ரூம்

nathan

பத்தியக் குழம்பு செய்முறை!

nathan

தக்காளி சீஸ் ரைஸ்

nathan

எப்படி சுறா புட்டு செய்வது?

nathan