27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
egg less cake
கேக் செய்முறை

(முட்டை சேர்க்காத‌) வெனிலா கேக்

தேவையான பொருட்கள் :

மைதா – முக்கால் கப்
சர்க்கரை – அரை கப்
தயிர் – அரை கப் (ரூம் டெம்பெரேச்சர்)
வெனிலா எசன்ஸ் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – கால் கப்
பேக்கிங் பவுடர் – முக்கால் தேக்கரண்டி
பேக்கிங் சோடா – கால் தேக்கரண்டி

செய்முறை:

தயிருடன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.

சர்க்கரை நன்றாக கரைந்ததும் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து கலக்கவும்.

கலவை நன்கு நுரைத்து வரும்போது எண்ணெய் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்க்கவு ம்.

அதனுடன் சலித்த மைதா மாவை சிறிது சிறிதாக கொட்டி கலந்து கொ ள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி மாவுக் கலவையை அதில் ஊற் றவும்.

மாவு கலவை உள்ள பாத்திரத்தை குக்கரில் வைத்து மூடி சிறு தீயில் 30 நிமிடங்கள் வேக வைக்கவும். (குக்கரில் தண்ணீர் ஊற்றா மல், கேஸ்கட் மற்றும் விசில் போடாமல் வைக்கவும். மணல் பரப்பி வைக்கும் முறையிலும் இதே போல் வைக்கலாம்). 15 நிமிடங்கள் கழித்து ஒருமுறை திறந்து பார்த்துக்கொள்ளலாம். உள்ளே வைக் கும் பாத்திரம் அலுமினியமாக இருந்தால் நல்லது.

சுவையான முட்டை இல்லாத சாஃப்ட் வெனிலா கேக் தயார்
egg less cake

Related posts

பலாப்பழ கேக்

nathan

முட்டையில்லா டுட்டி ப்ரூட்டி கேக்

nathan

எக்லெஸ் கேரட் கேக்

nathan

ஜெல்லி கேக்

nathan

கேரட் கேக் வித் சாக்லெட் ட்ரஃபிள்

nathan

சுவையான மாம்பழ கேக் செய்வது எப்படி?

nathan

ரஸமலாய் கஸாட்டா

nathan

பாதாம் கேக்

nathan

சாக்லெட் கப் கேக்

nathan