28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
208a60e1 527b 4d97 bb23 80b88104f1c7 S secvpf
அசைவ வகைகள்

முட்டை பெப்பர் ஃபிரை

தேவையான பொருட்கள்:

முட்டை – 3

எண்ணெய் – தேவையான அளவு

சீரகம் -1 டேபிள்ஸ்பூன்

மிளகு – 1 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

அரைக்க வேண்டிய பொருட்கள்:

சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்

மிளகு – 1 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

• அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்து கொள்ளவும்.

• முதலில் முட்டையை வேக வைத்து தோல் நீக்கிக் இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

• முட்டையில் அரைத்து வைத்துள்ள மசாலா தூளை முட்டை முழுவதும் தூவி பிரட்டி வைத்து கொள்ளவும்.

• ஒரு கடாயில்

எண்ணெய் ஊற்றி அதில் பிரட்டி வைத்துள்ள முட்டையை அதில் போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் பிரட்டி எடுக்கவும்.

• சுவையான

முட்டை பெப்பர் ஃப்ரை ரெடி.

208a60e1 527b 4d97 bb23 80b88104f1c7 S secvpf

Related posts

ஆந்திரா சாப்பல புலுசு (மீன் குழம்பு)

nathan

மலபார் சிக்கன் ரோஸ்ட்

nathan

சூப்பரான காரைக்குடி நண்டு மசாலா

nathan

சூப்பரான மட்டன் மண்டி பிரியாணி!…

sangika

ஆந்திரா ஸ்டைல்: மட்டன் கைமா குழம்பு

nathan

சிக்கன் தால் ரெசிபி

nathan

வீட்டிலேயே செய்யக்கூடிய‌ சில்லி முட்டை.

nathan

இப்தார் விருந்துக்கு சிக்கன் நகட்ஸ் தயாரிப்பது எப்படி? சிம்பிள் விளக்கம்!!

nathan

முட்டை மசாலா சமையல் குறிப்புகள்

nathan