29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
சைவம்

சைனீஸ் ஃபிரைட் ரைஸ்

தேவையான பொருட்கள்:

கேரட் – 1
குடைமிளகாய் – 1
வெங்காயம் – 1
வெங்காயத்தாள் -1 பிடி
அஜினோமோட்டோ – 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத் தூள் -1 டீஸ்பூன்
நெய் அல்லது எண்ணெய் – 3 டீஸ்பூன்
பாசுமதி அரிசி – 200 கிராம்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில், எண்ணெய் விட்டு, காய்கறிகள், 10312672_வெங்காயம், அஜினோமோட்டோ, வெள்ளை மிளகுத்தூள், உப்பு கலந்து மூடி, அவனில் 3 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். காய்கறிகள் வெந்ததும் தனியே எடுத்து வைத்துக் கொண்டு, அதே பாத்திரத்தில் சுத்தம் செய்த பாசுமதி அரிசியைப் போட்டு, 300 மி.லி. தண்ணீரை ஊற்றி மூடி, 5 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். சாதம் வெந்ததும், வெந்த காய்கறிகளை சாதத்தில் கலந்து 2 நிமிடங்கள் மீடியம் ஹையில் மூடியைத் திறந்து வைத்து குக் செய்யவும். ஸ்டேன்டிங் டைம் 2 நிமிடங்கள் வைத்து, சுவையான சைனீஸ் ஃபிரைடு ரைஸை சுவைக்கலாம்.

Related posts

ஐயங்கார் எள் சாதம் செய்வது எப்படி

nathan

காலிப்ளவர் பொரியல்

nathan

ஆஹா பிரமாதம்! சிக்கன் காலிஃப்ளவர் மசாலாக்கறி!

nathan

சுவையான கோவைக்காய் ரைஸ் செய்வது எப்படி

nathan

ஜீரண சக்தியை தூண்டும் சுக்கு மல்லி குழம்பு

nathan

சூப்பரான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

nathan

பப்பாளி கூட்டு

nathan

சூப்பரான மணத்தக்காளி வற்றல் குழம்பு

nathan

உருளைக்கிழங்கு பட்டாணி குருமா

nathan