24.8 C
Chennai
Monday, Dec 23, 2024
1
அழகு குறிப்புகள்

மேக்கப் இல்லாமல் நடிகை சில்க் ஸ்மிதாவின் இந்த அழகிய போட்டோவை பார்த்துள்ளீர்களா?

தமிழ் சினிமாவிற்கு எத்தனை நடிகைகள் வந்திருக்கிறார்கள், இனி வருவார்கள். ஆனால் சிலரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது, அவர்களை ரசிகர்களால் மறக்கவும் முடியாது.

அப்படிபட்ட ஒரு நடிகை தான் சில்க் ஸ்மிதா, கவர்ச்சி நடனம் என்றில்லாமல் நடிப்பிலும் அசத்த கூடியவர். ஆனால இவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சி தான்.

தற்கொலைக்கான காரணம் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை, அவரது நினைவு நாள், பிறந்தநாள் வரும்போது ரசிகர்கள் அவரை பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது நடிகை சில்க் ஸ்மிதா சுத்தமாக மேக்கப் போடாமல் எடுத்த கியூட்டான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை இதுவரை நாம் யாரும் பார்த்ததில்லை என்றே கூறலாம்.

இதோ பாருங்க,21 6176210e652

Related posts

மென்மையான சருமத்திற்கான பிரத்யேக கவனிப்புகள்…

sangika

நீங்களே பாருங்க.! 60 வயதில் 35 வயது நடிகையை மணந்த இயக்குனர் வேலு பிரபாகரன்.

nathan

உடலில் பருவால் உண்டான தழும்பை போக்கும் வழிகள்

nathan

நல்ல அடர்த்தியான கண் இமைகள் வேண்டுமா,tamil beauty tips for face

nathan

சருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற!

sangika

முகப்பருவிலிருந்து விடுதலை பெற……

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு சரும பிரச்சனைகளை தடுக்க தினமும் கற்றாழை ஜெல்!

nathan

எண்ணெய் வழியும் சருமமா?

nathan

அற்புதமான அழகு குறிப்புகள்…!!

nathan