அழகு குறிப்புகள்

குவியும் வாழ்த்துக்கள்! மகனின் முதல் பிறந்த நாளில் புகைப்படத்தை பகிர்ந்த மேக்னா ராஜ்!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து வரும் மேக்னா ராஜ், ஆக்ஷன் கிங் அர்ஜுனின் சகோரியின் மகனான கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை 10 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ம் திகதியில் மாரடைப்பால் இறந்தார். இச்சம்பவம் இந்திய சினிமாவையே உலுக்கி இருந்தது. அப்போதே கர்ப்பமாக இருந்த மேக்னா ராஜ் அக்டோபர் மாதத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இந்நிலையில், தற்போது ராயன் ராஜ் சர்ஜா (Raayan Raj Sarja) பிறந்த பிறகு, மேக்னா எந்தவிதமான போட்டோஷூட் அல்லது திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தாமல், தன்னுடைய குழந்தையை வளர்ப்பத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு எங்கள் குழந்தை எங்கள் உலகம்… அம்மா நான் உன்னை நேசிக்கிறேன். இனிய பிறந்த நாள் ராயன் அப்பாவும் அம்மாவும் உன்னை நேசிக்கிறோம் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படமானது தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Meghana Raj Sarja (@megsraj)

Related posts

மீசை போன்ற ரோமங்கள் உதிர

nathan

அடேங்கப்பா! விஜய் டிவி டிடியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்!

nathan

உங்களுக்கு தெரியுமா பிஸ்தா பருப்பில் உள்ள மருத்துவ குணங்களும் அதன் பயன்களும்….!!

nathan

சருமத்துக்கு எளிமையான ஃபேஸ்பேக்! சருமத்தை காப்பதோடு பொலிவடையவும் செய்கிறது.

nathan

வெயில் காலத்தில் முகத்தில் வரும் கரும்புள்ளிகள் மறைய டிப்ஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த மூலிகை இருக்கும் திசையில் கூட எந்தவித விஷ ஜந்துக்களும் அண்டாது?

nathan

எலுமிச்சை ப்ளீச்சிங் இப்படி யூஸ் பண்ணுங்க. அக்குள் கருமை காணாம போயிடும்!

nathan

முகத்தை அழகாக மாற்றும் கோப்பி

nathan

நடிகை ஐஸ்வர்யா ராயின் திருமண புடவை தங்கம், வைரத்தால் ஆனதா?

nathan