25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
21 616a8
அசைவ வகைகள்

சுவையான கருவாடு பிரட்டல்… நாள் செல்ல செல்ல அதிகரிக்கும் சுவை!

இலங்கையில் மீன் குழம்பை விட அதிகம் விருப்பபட்டு சாப்பிடக் கூடியது கருவாட்டு குழம்பு தான்.

சிங்களவர்கள் அதிசம் சோறுக்கு விரும்பி உண்ணு ஒரு உணவு என்று கூட கூறலாம்.

அதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை பொருட்கள்
கருவாடு – 200கிராம்
கறிகொச்சிக்காய் – 5
2 பச்சை மிளகாய் – 2
தக்காளி -1 புளி – தேவையான
அளவு கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பூண்டு
வெங்காயம் – பெரியது 3
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை
பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கறிக்கொச்சிக்காய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ,வெங்காயம், கடுகு, வெள்ளை பூண்டு ஆகியவற்றை பென்னிறமாக வதக்கவும்.

பின்னர் வேறு ஒரு பாத்திரத்தில் கருவாடை தனியாக பொறித்து எடுக்கவும். பொறித்து எடுத்த கருவாடை பொன்னிறமான பிரட்டலுடன் சேர்த்து மீண்டும் பிரட்டவும்.

உப்பு தேவைக்கு ஏற்ற அளவு சேர்த்து கொள்ளலாம். பிறகு 5 நிமிடம் கழித்து சாப்பிடலாம்.. இந்த கருவாடு பிரட்டலை ஒரு வாரம் கூட வைத்து சாப்பிடலாம். நாள் செல்ல செல்ல சுவையும் அதிகரிக்கும்.

Related posts

சால மீன் குழம்பு செய்வது எப்படி?

nathan

மதுரை நாட்டுக்கோழி வறுவல்

nathan

உருளைகிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட்

nathan

இறால் உருளைக்கிழங்கு ஃபிரை

nathan

காடை முட்டை குழம்பு

nathan

உருளைக்கிழங்கு ஆம்லெட்

nathan

மட்டன் க்ரீன் கறி… காரம் தூக்கல்… ருசி அதைவிட தூக்கல்!

nathan

கறிவேப்பிலை மீன் வறுவல் – இந்த வார ஸ்பெஷல்!

nathan

வீட்டிலேயே செய்யக்கூடிய‌ சில்லி முட்டை.

nathan