common bug b
மருத்துவ குறிப்பு

பூச்சி கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும்? தெரிந்துகொள்வோமா?

சில தருணங்களில் வீட்டில் சிறு சிறு பூச்சி கடித்து விட்டால், அதற்கான மருத்துவத்தினை நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எவ்வாறு பண்ணலாம் என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு கடிக்கும் சிறு சிறு பூச்சி மிகப்பெரிய அலர்ஜியை ஏற்படுத்தி அது தோல் நோயாக மாறிவிடுகின்றது. சிறிய பூச்சிகள் கூட நிறைய நச்சுத் தன்மையைக் கொண்டிருக்கும். எனவே பூச்சிக்கடி நீங்கள் அசால்டாக விடாமல் சரி பார்ப்பது மிகவும் நல்லது.

  • பப்பாளி பழத்தில் உள்ள நொதிகள் பூச்சிக் கடியால் ஏற்படும் விஷத்தை முறிக்கக் கூடியது. இந்த பழத்தை துண்டுகளாக வெட்டி பூச்சி கடித்த இடத்தில் வையுங்கள்.
  • காய்கறிகளில் என்சைம் அதிக அளவு காணப்படுவது வெங்காயம். வெங்காயத்தை வெட்டி பூச்சி கடித்த இடத்தில் வைத்தால் அரிப்பு குறையும்.
  • துளசி இலைகளை எடுத்து அதனை நசுக்கி அதன் சாற்றை காயத்தின் மீது விடுங்கள். அவ்வாறு செய்வதன் மூலம் அரிப்பு அடங்கும்.
  • புதினா இலைகளையும் நசுக்கி பூச்சிக்கடி ஏற்பட்ட இடத்தில் 15 நிமிடம் வைத்தால் நன்மை கிடைக்கும்.
  • தேயிலை குளிர்ச்சி தன்மையை போக்கக்கூடியது. தேயிலையில் உள்ள வீக்கத்தை குறைக்கும்.
  • ​டூத் பேஸ்ட் பயன்படுத்தலாம். பூச்சிக்கடி உள்ள இடத்தில் வைத்தால் நிவாரணமளிக்கும்.
  • கற்றாழையை ஆன்டி-செப்டிக் தன்மை கொண்டது. பூச்சி கடிக்கு சிறந்த நிவாரணம் அளிக்கக் கூடியது. கற்றாழை ஜெல்லை காயம் உள்ள இடத்தில் வைத்தால் வேதனை குறையும்.

Related posts

சுவாசம் : (ஆஸ்த்மாவும் ஆயுர்வேதமும்) (Bronchial Asthma)

nathan

கருக்கலைப்பு செய்த பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள்

nathan

கோபப்படறவங்களுக்கு இந்த ஒரு பழம் கொடுத்தா போதும். அப்டியே கூலாகிடுவாங்க தெரியுமா!

nathan

தினமும் ஒரு பேரீச்சம்பழம்!

nathan

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் வெங்காயம்

nathan

எச்சரிக்கை! பானைப் போன்ற தொப்பை இந்த 10 நோய்களை உண்டாக்கும் என்பது தெரியுமா?

nathan

உங்களது பெருங்குடல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

nathan

கமலம் பாத கமலம்! -பத்திரம்

nathan

இளம் வயதிலேயே கருவுறுதலுக்கு இடையூறாக இருக்கும் காரணிகள்!!!

nathan