29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
101c
சூப் வகைகள்

நூடுல்ஸ் சூப்

தேவையானவை:

நூடுல்ஸ் – கால் கப், கேரட், குடமிளகாய், வெங்காயத்தாள், பச்சை மிளகாய் – தலா ஒன்று, சோள மாவு, எலுமிச்சைச் சாறு, எண்ணெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

கேரட், குடமிளகாய், வெங்காயத்தாள், பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கவும். சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கேரட், குடமிளகாயை முக்கால் வேக்காடு பதத்தில் வதக்கவும். தண்ணீர் 2 கப் சேர்த்து, கொதிக்கும்போது நூடுல்ஸை சேர்க்கவும். வெந்த பிறகு பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீரில் கரைத்த சோள மாவை சேர்த்துக் கொதிக்கவைக்கவும். சூப் சிறிது கெட்டியாக வந்தவுடன், அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைச் சாறு, வெங்காயத்தாள் சேர்த்து… உப்பு, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.
101c

Related posts

உடல் பலவீனமானவர்கள் வலுசேர்க்கும் மட்டன் எலும்பு சூப்

nathan

முட்டைக்கோஸ் – கேரட் சூப் செய்வது எப்படி

nathan

ஸ்வீட் கார்ன் பாதாம் சூப்

nathan

முருங்கை கீரை சூப்/murungai keerai soup

nathan

உங்களுக்கு தெரியுமா சிறுநீரக நோயைத் தடுக்கும் மூக்கிரட்டை கீரை சூப்

nathan

சத்து நிறைந்த கொள்ளு வெஜிடபிள் சூப்

nathan

கேரட்  - இஞ்சி சூப்

nathan

சத்து நிறைந்த வேர்க்கடலைக் கூழ்

nathan

சுவையான ஸ்வீட் கார்ன் சூப்

nathan