25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
மருத்துவ குறிப்பு

உங்க மார்-பகம் குட்டியா இருக்கா? பெரிதாக்க உதவும் உணவுகள்!

பெண்களின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் மார்பகம் முதன்மையான இடத்தை வகிக்கிறது. ஆனால் அந்த மார்பகம் மிகவும் சிறியதாக இருந்தால், மற்றவர்கள் அவர்களை கிண்டல் செய்வார்கள். ஆகவே குட்டியாக மார்பகங்கள் கொண்ட பெண்கள், தங்கள் மார்பகங்களின் அளவை அதிகரித்து வெளிக்காட்ட நிறைய வழிகளை முயற்சிப்பார்கள்.

அதில் சில பெண்கள் பேடட் பிரா அணிந்து தங்களின் மார்பகங்களை பெரியதாக காட்டிக் கொள்வார்கள். என்ன தான் பேடட் பிரா பயன்படுத்தி மார்பகங்களை பெரியதாக காட்டிக் கொண்டாலும், இயற்கையாகவே தங்களின் மார்பகம் பெரியதாக இல்லையே என்ற வருத்தம் இருக்கும். ஆனால் மார்பகங்களின் அளவை அதிகரிக்க, உடலில் ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, புரோட்டீன், கார்போஹைட்ரேட், வைட்டமின்களும் அவசியம். அதற்கு ஒருசில உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

இங்கு மார்பகங்களில் அளவை அதிகரிக்க உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து, அவற்றை பெண்கள் உட்கொண்டு வந்தால், குட்டியாக இருக்கும் மார்பகங்களை பெரிதாக்கலாம்.

சோயா

சோயாவில், மார்பகங்களின் அளவை அதிகரிக்க உதவும் ஜெனிஸ்டின் மற்றும் மற்ற ஐசோப்ளேவன்கள் உள்ளன. எனவே சோயா பொருட்களான சோயா பீன்ஸ், சோயா பால் மற்றும் மீல்மேக்கர் போன்றவற்றை அதிகம் உட்கொண்டு வந்தால், மார்பகங்களின் அளவை அதிகரிக்கலாம்.

சோம்பு/சீரகம்

சோம்பு/சீரகத்தில் பைட்டோ-ஈஸ்ட்ரோஜென் என்னும் மார்பகங்களின் அளவை இயற்கையாகவே அதிகரிக்கும் பொருள் உள்ளது. ஆகவே இதனை குட்டியான மார்பகம் உள்ள பெண்கள் உணவில் சேர்த்து வந்தால், விரைவில் மார்பகத்தின் அளவை அதிகரிக்கலாம்.

பால் பொருட்கள்

பால் பொருட்களான பால் மற்றும் தயிரை தினமும் அதிகம் உட்கொண்டு வந்தால், அது உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரித்து, மார்பகங்களின் அளவை அதிகரிக்கும்.

மசாலாப் பொருட்கள்

மசாலாப் பொருட்களான கிராம்பு, சேஜ் மற்றும் கற்பூரவள்ளி போன்றவற்றை சாலட்டுகளில் சேர்த்து வந்தால், மார்பகங்களின் அளவு அதிகமாகும்.

பீட்ரூட்

பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இது பெண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டக்கூடியது மற்றும் மார்பகங்களின் அளவை அதிகரிக்கக்கூடியதும் கூட.

கேரட்

கேரட்டில் அதிக அளவு ஈஸ்ட்ரோஜென் உள்ள. இவை மார்பகங்களின் அளவை அதிகரிக்க உதவும். அதிலும் இதனை ஜூஸ் அல்லது பாதியாக வேக வைத்து தான் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் தான், அதில் உள்ள சத்துக்களை முழுமையாக பெற முடியும்.

தானியங்கள்

தானியங்கள், மார்பகங்களில் உள்ள திசுக்களின் வளர்ச்சிக்கு உதவும். மேலும் இது மார்பக புற்றுநோய் வருவதையும் தடுக்கும்.

நட்ஸ்

நட்ஸில் பைட்டோ-ஈஸ்ட்ரோஜென் உள்ளது. அதிலும் பிஸ்தா, வால்நட்ஸ், முந்திரி போன்றவற்றை உட்கொள்வது மிகவும் நல்லது. அதுவும் தினமும் இவற்றை உட்கொண்டு வந்தால், மார்பகங்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பழங்கள்

பழங்களில் பீச், ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரி போன்றவற்றில் பைட்டோ-ஈஸ்ட்ரோஜென்கள் உள்ளன. ஆகவே இந்த பழங்களை அதிகம் உட்கொண்டு வந்தால், மார்பகங்கள் பெரிதாவதைக் காணலாம்.

ஒயின்

ரெட் ஒயின், ஒயிட் ஒயின் போன்றவற்றை தினமும் சிறிது குடித்து வந்தால், மார்பகங்களில் உள்ள திசுக்களின் வளர்ச்சி அதிகரித்து, மார்பகங்கள் பெரிதாகும். மேலும் இவற்றைக் குடித்து வந்தால், சருமத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வருவது தடுக்கப்படும்.

மூலிகை தேநீர்

ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீ போன்றவற்றிலும் பைட்டோ-ஈஸ்ட்ரோஜென்கள் உள்ளன. ஆகவே இவற்றை அன்றாடம் சிறிது குடித்து வந்தாலும், மார்பகங்களின் அளவு அதிகரிக்கும்.

புரோட்டீன் உணவுகள்

புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளும் மார்பகங்களின் அளவை அதிகரிக்கும். அதற்கு பால், முட்டை, வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் சிக்கன் போன்றவற்றை நன்கு உட்கொள்ள வேண்டும்.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகளும் மார்பக திசுக்களின் வளர்ச்சிக்கு உதவும். எனவே கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் உட்கொண்டு வர வேண்டும்.

கொண்டைக்கடலை

வெள்ளை மற்றும் கருப்பு நிற கொண்டைக்கடலைகளில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமாக உள்ளது. இவை மார்பக திசுக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரியும். ஆகவே மார்பகங்களை பெரிதாக்க விரும்புபவர்கள், இவற்றை அன்றாடம் உட்கொள்வது நல்லது.

Related posts

உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன?

nathan

தெரிஞ்சிக்கங்க…தேமல் நோய் வருவதற்கான காரணமும்.. தீர்க்கும் வழிமுறைகளும் இதோ

nathan

பிள்ளைகள் கல்வியில், வாழ்க்கையில் வெற்றி பெற வழிகள்

nathan

உங்க இரத்த அழுத்த பிரச்சனைக்கு தீர்வு தரும் நாட்டு வைத்தியங்கள்

nathan

எண் 1 (1,10, 19, 28)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

nathan

தாங்க முடியாத தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க சூப்பர் டிப்ஸ்….சூப்பரா பலன் தரும்!!

nathan

நகங்களின் வெள்ளை திட்டுகளை சரி செய்ய முடியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா சித்தர்களின் நீண்ட ஆயுளுக்கு இந்த விருட்சங்கள் தான் காரணமாம்..!

nathan

சளித்தொல்லைக்கு மருந்தாகும் தும்பைப்பூ!

nathan