unni mary mundhanai mudichu cinemapettai 1200x720 1
அழகு குறிப்புகள்

இந்த உன்னி மேரி டீச்சர் யாருன்னு தெரிதா? அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை உன்னி மேரியின்! நீங்களே பாருங்க.!

இயக்குனர் நடிகருமான பாக்யராஜ் இயக்கிய பாகராஜ், ‘முந்தானை முடிச்சு’ படத்தை இயக்கியுள்ளார். இது 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய பிளாக்பஸ்டராக மாறியது. தமிழக மக்களின் குடும்பமாக தியேட்டரை ஆக்கிரமித்த படம். இந்த படம் தற்போது 37 ஆண்டுகளுக்கு பின்னர் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் பாக்யராஜ் . இந்த படத்தை அவரே இயக்கி நடித்தும் வெற்றி பெற்றவர் அவர்தான்.

 

இந்த படம் பெரிய ஹிட் கொடுத்து சாதனை படைத்த படம் முந்தானை முடிச்சு. இந்த படம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைய ஒரு காரணம் உன்னி மேரி.

நடிகை உன்னி மேரி ஆசிரியராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்தில் கவர்ச்சி ராணியான உன்னி மேரி இப்போது 51 வயதாகி அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.  அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.21 60b6466fcab80

Related posts

தளபதி 65 வாய்ப்பை தட்டி தூக்கிய நடிகை இவர் தான்–விஜய்யுடன் நடிக்க 3.5 கோடி சம்பளம்

nathan

மனைவி தன்னை ஏமாற்றியதாக பேசினாரா நடிகர் தனுஷ் !

nathan

நம்ப முடியலையே…அறந்தாங்கி நிஷாவின் குழந்தையா இது? கொள்ளை அழகில் ஜொலிக்கும் சஃபா!

nathan

பெண்களே அழகான பாதங்களுக்கு….

nathan

முகப்பருவிலிருந்து விடுதலை பெற……

nathan

இதை முகத்தில் ‘மாஸ்க்’ போல போட்டு சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டால் முகம் இளமையாக மாறும்…..

sangika

முகம் மற்றும் உடல் சத்தாக இருக்க வேண்டுமென்றால் இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்!…

sangika

முகத்தை ஜொலிக்க வைக்க எளிய முறை!…

nathan

நம்ப முடியலையே…பிக்பாஸ் கேபியா இது? வேற லெவல் புகைபடங்கள்…

nathan