27.2 C
Chennai
Friday, Jan 31, 2025
158537322
முகப் பராமரிப்பு

கரும்புள்ளியை போக்க வெங்காயமும் பூண்டும் போதும்!

முகத்தை என்ன தான் மேக் அப் போட்டு அழகுப்படுத்தினாலும் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் தனியாக தெரியும்.

சருமப்பிரச்சனைகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தீர்வு உண்டு. அதை சரியான முறையில் பாதுகாப்பாகவே எப்படி கையாள்வது என்பதை பார்த்து வருகிறோம்.

எளிமையான ஃபேஸ் பேக் வகைகளை கொண்டு எப்படி முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை போக்குவது என்பதை பார்க்கலாம்.

​வெங்காயம், பூண்டு ஃபேஸ் பேக்

வெங்காயம் – சிறியது 1
பூண்டு பல் – 1
வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டையும் ஒன்றாக அரைக்கவும்.

இந்த பேஸ்ட்டை கரும்புள்ளிகளில் தடவி அப்படியே 20 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

பிறகு முகத்தை கழுவி விடவும். அதன் பிறகு எரிச்சல் இல்லாமல் இருக்க மாய்சுரைசர் பயன்படுத்த வேண்டும்.

தினமும் ஒரு முறை இதை செய்தால் போதும்.

Related posts

முகப்பரு, சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பூசணிக்காய் ஃபேஸ் பேக்

nathan

சூப்பர் டிப்ஸ்! முகத்தில் மருக்களா? இதை தடவினால் போதும்- ஐந்தே நாட்களில் தீர்வு

nathan

உங்களுக்கு பைசா செலவில்லாம உடனே வெள்ளையாகணுமா? அப்ப இத படிங்க!

nathan

சப்போட்டா ஃபேஷியல்

nathan

முகத்தில் அசிங்கமாக இருக்கும் கருமைப் புள்ளிகளை மறைக்க உதவும் சில வழிகள்!

nathan

பெண்களே கண்டதை முகத்துக்கு போடாம அழகை அதிகரிக்கணுமா?

nathan

தேன் ஃபேஸ் வாஷ் ட்ரை பண்ணியிருக்கீங்களா? வீட்டிலேயே தயாரிக்கலாம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தென்னிந்திய பெண்களின் அழகைப் பாதுகாக்கும் மஞ்சளின் அழகு நன்மைகள்!!!

nathan

உங்களுக்கான தீர்வுஎண்ணெய் வழியும் சருமத்திற்கு…

nathan