29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
healthyhabitsallindianmenhave6
அழகு குறிப்புகள்

இந்திய ஆண்களின் ஆரோக்கிய பழக்க வழக்கங்கள்! தொடர்ந்து படியுங்கள்

உலக ஆண்களோடு ஒப்பிடுகையில் இந்திய ஆண்கள் சிறந்த ஆரோக்கிய பழக்க வழக்கங்கள் கொண்டவர்களாக இருகின்றனர். இந்திய ஆண்கள் தங்களது அன்றாட பழக்க வழக்கங்களிலேயே ஆரோக்கிய பலனடையும் வாரு வைத்துள்ளனர். சாப்பிட்ட பிறகு சின்னதாய் ஒரு நடைப்பயிற்சி சென்று வருதல், டீ குடித்தல் இது போன்ற சின்ன சின்ன விஷயங்களில் தங்களது ஆரோக்கிய பழக்கங்களை பின்பற்றி வருகின்றனர். ஆனால், மற்று நாட்டு ஆண்கள் ஆரோக்கியத்தை பின் தொடரவே தனியான பழக்க வழக்கங்களை ஒரு பக்கம் வைத்து அதை சரிவர பின் பற்ற தடுமாறுகின்றனர்.

ஆண்களின் ஆரோக்கியத்தை குறி வைக்கும் 7 அபாயங்கள்!!!

சரி இனி, இந்திய ஆண்கள் தங்களது அன்றாட [பழக்க வழக்கங்களின் மூலம் பெறும் ஆரோக்கிய பயன்களை அறியலாம். தொடர்ந்து படியுங்கள்…

நடைப்பயிற்சி

சாப்பிட்டு முடித்த பின், எப்போதும் சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர் இந்திய ஆண்கள். இது அவர்களது செரிமானத்தை சரி செய்கிறது.

ஜீரணம் சரியாக

மதியம் அதிகமாக உணவு சாப்பிட்டால் அதை சரி செய்ய சீரகத்தை சாப்பிடுவதை பழக்கமாக வைத்துள்ளனர் இந்திய ஆண்கள். இது அவர்களுக்கு அஜீரண கோளாறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது.

உணவுக்கட்டுப்பாடு

பெண்கள் உணவுக் கட்டுப்பாட்டை எழுதி வைத்து பின் தொடர்வார்கள். ஆனால், ஆண்கள் அப்படி இல்லை, அவர்கள் தங்களுக்கு எவ்வளவு உணவு தேவைப்படுகிறதோ அவ்வளவு தான் சாப்பிடுவார்கள். சரியான நேரத்தில், சரியான அளவு உணவை உட்கொள்வதை இந்திய ஆண்கள் பழக்கமாய் வைத்துள்ளனர்.

தண்ணீர் பருகுவது

இந்திய ஆண்களிடம் இருக்கும் பொதுவான ஆரோக்கிய பழக்கமாக கருதுவது, நிறைய தண்ணீர் பருகுவது.தண்ணீர் நிறைய பருகுவதனால், உடல் சுத்தமாகிறது

டீ

ஆண்கள் காபி பருகுவதை விட அதிகம் டீ குடிக்கவே விரும்புவார்கள். காபீயை விட டீ தான் நமது உடல்நலத்திற்கு நல்லது. இதனால் இதய பிரச்சனைகள் வராது.

உடற்பயிற்சி

இந்திய ஆண்கள் தினந்தோறும் ஜிம்மிற்கு செல்வதை பழக்கமாக வைத்துள்ளனர். இது அவர்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும். உடல் திறன் அதிகப்படுத்தவும் உதவுகிறது.

விளையாட்டு

இளம் வயதில் மட்டும் இல்லாது, இந்திய ஆண்கள் அவர்களது அனைத்து வயதிலும் விளையாட்டில் ஆர்வமாய் இருப்பார்கள். ஏதாவது ஒரு விளையாட்டை நாம் எப்போதும் விளையாடுவது அவசியம். ஏனெனில் அப்போதுதான் நமது உடலில் இருக்கும் தசைகள் அனைத்தும் செயல்பட்டு. உடல்திறன் வலிமை அடையும்.

சீரியல் பார்ப்பது இல்லை

அழுகை மட்டுமே பரிசாய் தரும். இந்திய சீரியல்களை இந்திய ஆண்கள் பார்ப்பதில்லை. இந்திய மக்களின் உடல்நலனை பாதிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது டி.வி. சீரியல்கள் தான்

ஜங் ஃபுட்

இந்திய ஆண்கள் ஜங் ஃபுட் சாப்பிடுவதை அதிகமாக விரும்புவதில்லை. பெரும்பாலும் தங்களது வீட்டில் சமைத்த உணவை சாப்பிடவே விரும்புகின்றனர்.

வீட்டு வேலைகள் செய்வது

வீட்டில் தினமும் பெண்கள் வேலை செய்தாலும். பெரும்பாலான கடின வேலைகளை ஆண்கள் தான் செய்கின்றனர். இது அவர்களது உடல் திறனை அதிகரிக்க உதவுகிறது.

Related posts

அம்மாடியோவ் என்ன இது? திருமணமான ஒரு மாதத்தில் பிரபல நடிகைக்கு இப்படியொரு பெரும் பிரச்சனையா!

nathan

சருமத்தின் மீது எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல் நல்ல பலனை அளிக்க இத செய்யுங்கள்!…

sangika

உடல் துர்நாற்றத்தை நீக்கும் முறைகள்!

sangika

தக்காளி ஜுஸ்வுடன் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தில் படியும் அதிகப்படியாக எண்ணெய்யை போக்க..

nathan

தெரிஞ்சிக்கங்க… பெண்கள் வளையல் அணிவதற்கான முக்கிய காரணங்களும், நன்மைகளும்!

nathan

பப்பாளிப்பழ சாறு

nathan

தனுஷ் வீட்டுக்குள்ளே இப்படி ஒரு ஆளா? -வெளிவந்த தகவல் !

nathan

உங்களுக்கு தெரியுமா 2022 இல் இந்த அதிர்ஷ்ட எண் உங்க சக்தியை மின்னல் வேகத்தில் அதிகரிக்கும்….

nathan

மஞ்சள் பூசிக்கொள்வதால் பயன் உண்டா?

nathan