21 6134
அழகு குறிப்புகள்

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கும் பிரபல தொகுப்பாளினி யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் யார்? யாரிடம் எல்லாம் நிகழ்ச்சி குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது என்பது குறித்து நாள்தோறும் தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவரான பிரியங்கா தேஷ்பாண்டேவும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரியங்கா விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூஸிக் உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். நகைச்சுவையாகவும் சுவாரசியமாகவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரியங்காவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் நடிகை பிரியங்காக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.ddddddddd

Related posts

கழுத்துப் பகுதியில் உள்ள‍ கருமைநிறத்தை போக்க‍ சூப்பர் டிப்ஸ்!..

sangika

பளிங்கு போன்ற முகம் வேண்டுமா..??

nathan

தங்கம் போல் ஜொலிக்க தக்காளி!…

nathan

வயிறை தட்டையாக வைத்திருக்க இத செய்யுங்கள்!….

sangika

இப்படிப்பட்ட “பழங்களை” பயன்படுத்தினால் போதும், பொலிவோடும் இளமையோடும் கூடிய சருமத்தைப் பெறுவீர்கள்!

nathan

முகப்பருவை போக்கும் துளசி ஃபேஸ் பேக்

nathan

முகம் பளபளக்க புரூட் மசாஜ்

nathan

கழுத்தில் கறுமை மறைய…

nathan

புருவம் அடர்த்தியாக வளர இத செய்யுங்கள்!…

sangika