29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
sl3815
சைவம்

பிரிஞ்சி ரைஸ்

என்னென்ன தேவை?

அரிசி – 1 கப்,
உப்பு – தேவைக்கு,
தக்காளி – 1,
பூண்டு பல் – 10,
மெலிதாக நறுக்கிய நூல்கோல் – 1/4 கப்,
இஞ்சி – 1 சிறிய துண்டு,
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,
பச்சைமிளகாய் – 2,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
சோம்பு – 1 டீஸ்பூன், தேங்காய்ப்பால் – 1 கப்,
மல்லித்தழை – சிறிது.
எப்படிச் செய்வது?

குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து பச்சை மிளகாய், நூல்ேகால், நறுக்கிய இஞ்சி- பூண்டு, தக்காளி போட்டு வதக்க வேண்டும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 1 கப் தேங்காய்ப்பால், 1 1/2 கப் நீர் விட்டு அரிசியைச் சேர்த்து 2 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். ஆவி வெளியேறியதும் மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

குறிப்பு: வெங்காயத்திற்கு பதில் நூல்கோல் சேர்க்கப்பட்டுள்ளது.
sl3815

Related posts

ராஜ்மா பிரியாணி செய்வது எப்படி

nathan

வெண்டைக்காய் சாதம்

nathan

மாங்காய் சாதம்

nathan

சுவையான ட்ரை ஃபுரூட் புலாவ்

nathan

வெஜ் பிரியாணி

nathan

கத்திரிக்காய் பிரியாணி

nathan

காலிஃபிளவர் கேரட் புலாவ்

nathan

தந்தூரி மஷ்ரூம்

nathan

சுவையான புளியோதரை செய்வது எப்படி

nathan