31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
தலைமுடி சிகிச்சை

பயன்படுத்தி பாருஙக! பொடுகை விரட்ட இந்த ஒரு பொருள் மட்டுமே போதும்!

கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக அரிப்பு ஏற்படும்.

அரிப்பு நீங்கவும், பொடுகை போக்கவும் இயற்கையான வழிமுறைகளை தெரிந்துகொள்வது நல்லது.

அதிலும் பொடுகை விரட்ட நமது வீட்டு சமையறை பொருட்களில் ஒன்றான வெந்தயம் பெரிதும் உதவியாக இருக்கின்றது.

அந்தவகையில் தற்போது வெந்தயத்தை வைத்து எப்படி பொடுகை விரட்டலாம் என்பதை பார்ப்போம்.

தேவை

  • வெந்தய பொடி – 2 டீஸ்பூன்
  • நெல்லிபொடி – 2 டீஸ்பூன்

தயாரிக்கும் முறை

  • பொடிகள் இரண்டையும் மென்மையாக ஆகும் வரை கலக்கி எடுக்கவும். இந்த கலவையை தலைமுடியில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பிறகு இலேசான ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும்.
  • வாரத்தில் ஒருமுறையாவது இதை செய்து கொள்ளுங்கள். பொடுகு நீங்கும் வரை இதை செய்யலாம். நெல்லி அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
  • இது எலுமிச்சை சாறுடன் இணைந்து உச்சந்தலையில் வைட்டமின் சி ஏற்றுகிறது. இந்த பேக் பொடுகை கொல்ல உதவுகிறது.
  • இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஹேர் பேக் போடுவதன் மூலம் அரிப்பிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

Related posts

கூந்தலுக்கு சிம்பிளான 5 டிப்ஸ் கூந்தல் வளர்வதோடு நல்ல பலனும் கிடைக்கும்

nathan

கற்றாழை ஜெல்லைக் கொண்டு பொடுகுத் தொல்லையை விரட்டுவது எப்படி?

nathan

கெமிக்கல் சிகிச்சை செய்த கூந்தலை மாற்ற முடியுமா?

nathan

பளபளக்கும் கூந்தல் வேணுமா?

nathan

கூந்தல் வளர, நரை மறைய

nathan

இந்த உணவுகள் எல்லாம் நிச்சயமாக உங்களுக்கு வழுக்கை ஏட்படுத்தும்…

nathan

உண்மையிலேயே மௌத் வாஷ் பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை அளிக்குமா?

nathan

உங்கள் கூந்தல் அடர்த்தியாகனுமா? வாரம் ஒருமுறை இந்த சித்த மருத்துவ குறிப்புகளை யூஸ் பண்ணுங்க!!

nathan

உங்களுக்கு நுனியில முடி வெடிச்சிக்கிட்டெ இருக்கே? அப்ப இத படிங்க!

nathan