bv
அசைவ வகைகள்

நாட்டுக்கோழி வறுவல்

தேவையான பொருட்கள்:

நாட்டுக்கோழி —1/2 கிலோ

சின்னவெங்காயம்—1 கப்

பச்சை மிளகாய் —2

சீரகம் —-1/2 டீஸ்பூன்

இஞ்சிப்பூண்டு பேஸ்ட்–1 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லித்தூள் —1டீஸ்பூன்

சாம்பார்த்தூள்—1டீஸ்பூன்

தக்காளி —- 2

சிக்கன் மசாலாத்தூள் –1டீஸ்பூன்

மிளகுத்தூள் –1டீஸ்பூன்

தயிர் ஆடை -2 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் அரிந்து போடவும்.

தக்காளியை சேர்த்து வணக்கவும். கறியை போட்டு உப்பு மஞ்சள்தூள் போட்டு இஞ்சிப்பூண்டு பேஸ்ட் போட்டு வணக்கவும். சாம்பார் தூள் சிக்கன் மசாலா தூள் போட்டு தயிர் ஆடை கலந்து சுடு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். இறக்கும்போது மிளகுத்தூள் போட்டு வதக்கவும்.
bv

Related posts

மெக்சிகன் சிக்கன்

nathan

சில்லி இறால் -கொஞ்சம் வித்தியாசமாக செய்து பாருங்கள்.

nathan

சுவையான நாட்டுக்கோழி தண்ணீர் குழம்பு

nathan

ஆ‌ட்டு‌க்க‌றி தொ‌க்கு

nathan

அரேபியன் மட்டன் மந்தி பிரியாணி

nathan

காரைக்குடி முட்டை குழம்பு

nathan

செட்டிநாடு சிக்கன் கறி

nathan

சுவையான பாலக் சிக்கன்

nathan

கேரளா மீன் குழம்பு

nathan