27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
tamil 6
அழகு குறிப்புகள்

வண்ணத்துப்பூச்சி உடையில் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்தில் வில்லியான நடித்துவரும் ஃபரீனா சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சீரியலில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கு ஏகப்பட்ட எதிர்மறையான கருத்துக்களே நிலவி வருகின்றது.

இந்நிலையில் இவர் கர்ப்பமாகவுள்ளதால் ரசிகர்கள் சற்று திட்டுவதைக் குறைத்துள்ளனர். கர்ப்பிணியாக இருக்கும் வெண்பா தொடர்ந்து சீரியலில் நடித்து அசத்தி வருகின்றார்.

அவ்வப்போது புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாவில் போடுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், தற்போது வண்ணத்துப்பூச்சி போன்று உடையில் கலக்கலாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

இவரது புகைப்படத்தினையும் அவதானித்து சிலர் திட்டி வருவதால் இவரது ரசிகை ஒருவர் கர்ப்பமாக இருக்கிறார். அதனால் யாரும் இவரைத் திட்டாதீர்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

Related posts

பருக்கள் மாயமாய் மறைந்து போக முயன்று பாருங்கள்…

sangika

கவர்ந்திழுக்கும் கண்கள்…

nathan

தெரிந்துகொள்வோமா? எந்த வயதில் குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுக்கலாம்?

nathan

கை கருப்பாக உள்ளதா?

nathan

:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

nathan

முகம் மிகவும் மிருதுவாக எளிய அழகு குறிப்புகள்!!

nathan

ஏன் ப்ரைமர் உபயோகப்படுத்தாமல் ஒப்பனை செய்யக்கூடாது என்பதற்கான காரணங்கள்….

nathan

இந்தப் பழத்தில் கொட்டிக்கிடக்கும் அழகு சார்ந்த நன்மைகள்…..

sangika

வெளியான உண்மை- தினமும் வேர்க்கடலை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan