21 61237a1d5e8
Other News

சகோதரியை திருமணம் செய்து கொண்ட பிரபல மோட்டார் சைக்கிள் ரேஸ் வீரர் மிகுவெல்

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் ரேஸ் வீரர் மிகுவெல் ஆலிவீரியா, தனது ஒன்றுவிட்ட சகோதரியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

மோட்டோ ஜிபி என்பது உலகளவில் மிகவும் பிரபலமான பைக் ரேஸ் ஆகும். இந்த போட்டியின் மூலம் பிரபலமடைந்த போர்ச்சுகலை சேர்ந்த வீரர் மிகுவெல் ஆலிவீரியா ரசிகர்கள் மத்தியில் மிகவும் அறியப்பட்டவர் ஆவார்.

இவர் தற்போது இவருடைய ஒன்று விட்ட சகோதரி மற்றும் தோழியான ஆண்ட்ரியா பிமெண்டாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.21 612 1

 

Related posts

மீண்டும் லடாக் HONEYMOON சென்ற மைனா நந்தினி

nathan

வீட்டில் ஊறுகாய் பாட்டில் நிறைய இருந்தா பணம் கொட்டுமாம்…

nathan

ஷார்ட் உடையில் லாஸ்லியாவா இப்படி?

nathan

கணவனை இழந்த நடிகையின் கண்ணீர் பேட்டி!!

nathan

மகளின் திருமணத்தில் ஊர் பார்க்க கண்கலங்கிய தந்தை!

nathan

பணம் கொடுத்து பிக் பாஸ் டைட்டில் வென்றாரா அர்ச்சனா?

nathan

உங்கள் முகத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! பெண்களே இதனை கண்டிப்பாக ட்ரை செய்யுங்கள்

nathan

3 திருமணங்கள் செய்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா..

nathan

திருமணத்திற்கு பின்பு மோசமான பிரேம்ஜியின் நிலை!

nathan