29.5 C
Chennai
Friday, Mar 13, 2026
bananacake
கேக் செய்முறை

வாழைப்பழ கேக்

தேவையானவை:-

மைதா மாவு -200 கிராம்
பேக்கிங் பவுடர் -2 டீஸ்பூன்
சர்க்கரை – 150 கிராம்
வெண்ணெய் -100 கிராம்
முட்டை- 2
வாழைப் பழம் – 2
பால் – 50 மில்லி

செய்முறை:-

** மைதா மாவு, பேக்கிங் பவுடர், இரண்டையும் கலந்து மூன்று முறை சலிக்கவும்.

** முட்டைகளை நுரைக்க அடிக்கவும்.

** வாழைப்பழத்தைப் பிசைந்து பாலுடன் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

** வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்கு லேசாகும் வரை குழைக்கவும்.

** சலித்த மாவில் வெண்ணெய் சர்க்கரை குழைத்த கலவை, நுரைக்க அடித்த முட்டை, அரைத்த வாழைப்பழ விழுது இவற்றைச் சேர்த்து விரல்களாலேயே மிருதுவாக கலக்கவும்.

** பேக்கிங் ட்ரேயில் வெண்ணெயைத் தடவி மாவு தூவி, கேக் கலவையை அதில் ஊற்றி பேக் செய்யவும்.
bananacake

Related posts

பான் கேக்

nathan

மினி பான் கேக்

nathan

சைவக் கேக் (Vegetarian Cake)

nathan

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சாக்லேட் கேக்

nathan

சாக்லெட் ஸ்பான்ஞ் கேக்

nathan

ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்

nathan

இதோ சுவையான சாக்லெட் புடிங்

nathan

ஸ்ட்ராபெர்ரி ஷார்ட் க்ரஸ்ட்

nathan

சாக்லெட் கப்ஸ்

nathan