27.8 C
Chennai
Friday, Mar 13, 2026
mcms
அழகு குறிப்புகள்

அடேங்கப்பா! நடிகை சினேகா வீட்டில் நடந்த கொண்டாட்டம்: புகைப்படம்

நட்சத்திர தம்பதிகளான நடிகர் பிரசன்னா மற்றும் சினேகா தனது மகனின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ள புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சினேகா. ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடித்த போது பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு 6 வயதில் விஹான் என்ற மகனும், ஆதந்த்யா என்ற மகளும் இருக்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் தனது மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடி இந்த தம்பதிகளின் புகைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது.

இந்நிலையில் பிரசன்னா – சினேகா நட்சத்திர தம்பதியின் மகன் விஹானுக்கு நேற்று பிறந்தநாளை வீட்டிலேயே கொண்டாடியுள்ள நிலையில், தற்போது புகைப்படங்களை பிரசன்னா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)

Related posts

குழந்தையுடன் செளந்தர்யா ரஜினிகாந்த் -புகைப்படம்

nathan

உதட்டுக்கு லிப்‌ஸ்டிக்!!

nathan

சுவையான கேரட் பாதாம் கீர் !…

sangika

ஒரே ஆணை திருமணம் செய்த இரட்டையர்கள்! போலீசில் புகார் செய்து விசாரணை

nathan

என்ன கண்றாவி உள்ளாடை அணியாமல் அந்த இடம் அப்பட்டமாக தெரியும் படி மோசமான போஸ் – ஆண்ட்ரியா

nathan

விழாக்கால அழகு பராமரிப்பிற்கு….

nathan

பீட்ருட் சாறினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவினால் முகம் சாப்டாக மாற வேண்டும்.

nathan

மூக்கு மற்றும் காது பராமரிப்பு

nathan

மொழு மொழு பாதங்களுக்கு

nathan