1615897122 8505
அழகு குறிப்புகள்

நம்ப முடியலையே…பிக்பாஸ் கேபியா இது? வேற லெவல் புகைபடங்கள்…

பிக் பாஸ் கேபிரில்லா முன்னணி நடிகைகளே அசந்து போகும் அளவிற்கு அளவிற்கு, அழகில் மெருகேறி காணப்படுகிறார்.

தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்து பிரபலமானவர் கேப்ரில்லா.

அதன் பின்னர் அப்பா, சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

சின்னத்திரை நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த கேப்ரில்லாவுக்கு ஜாக்பாட் அடித்தது. கடந்த ஆண்டு நடந்த பிக்பாஸ் 4 நிகழ்ச்சி மூலம் கேப்ரில்லா பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.

 

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கேப்ரில்லா, தற்போது விஜய் தொலைக்காட்சி நடத்தும் மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில் ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.ezgif.com gif maker 5 ezgif.com gif maker 4

 

Related posts

அழகா… ஆரோக்கியமா

nathan

பனிகாலத்தில் சரும பராமரிப்பு கட்டாயமானது கட்டாயம் இத படிங்க!….

sangika

குளிக்கும் பொழுது வியர்வை நாற்றம் போக

nathan

உங்கள் முகத்தில் உள்ள முகப்பரு வடுக்கள் மாற‌ 5 அற்புதமான‌ இயற்கை வைத்தியங்கள்

nathan

காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் இதை செய்யங்கள்.. இத்தனை நன்மைகளாம்…

sangika

நமது பாதங்கள் அன்றாடம் நம்மிடம் படும்பாடு சொல்லிமாளாது…..

sangika

பாத அழுத்த சிகிச்சை பறந்து போகுமே உடல் வலிகள் !

nathan

சுவையான நூடுல்ஸ் பக்கோடா செய்வது எப்படி?

nathan

முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க மிக எளிதான முறை!..

nathan