36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

நீங்களே பாருங்க.! பாக்கியா, ராதிகாவுடன் குத்தாட்டம் போட்ட கோபி! கலாட்டா வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிதாக தொடங்கப்பட்டது.

ஆரம்பத்தில் சீரியலுக்கு வரவேற்பு இல்லை என்றாலும் இப்போது டாப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரம் தான் தொடரின் ஹைலைட்.

அவரை வைத்து தான் இந்த சீரியலின் மொத்த கதையும் ஓடிக் கொண்டிருக்கிறது.

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் கோபி, பாக்கியா, ராதிகா என்ற வேடங்களில் நடிக்கும் நடிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் குத்தாட்டம் போட்டுள்ளனர்.

அந்த வீடியோ இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Related posts

கருமையான சருமத்தை வெண்மையாக்க சில அட்டகாசமான வழிகள்!!!

nathan

முகத்தை மசாஜ் செய்வது எப்படி

nathan

முகம் பெரிதாக இருந்து உதடு மட்டும் சிறியதாக இருப்பவர்களுக்கு, பெரியதாக உள்ள உதடுகளை சிறியதாக மாற்றி அமைப்பதற்கு

nathan

எப்போதும் நல்ல தாம்பத்தியம் வேண்டுமென்றால் இத செய்யுங்கள்!…

sangika

மல்யுத்த போட்டி முடிந்த சில மணி நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த இளம் வீரர்!

nathan

கருப்பான சருமம் கொண்ட பெண்களுக்கான டிப்ஸ்

nathan

Useful tips.. சரும பிரச்சனைக்கு தீர்வு தரும் துளசி!

nathan

அழகா… ஆரோக்கியமா

nathan

உடல் துர்நாற்றத்தை நீக்கும் முறைகள்!

sangika