33.1 C
Chennai
Saturday, Jul 12, 2025
373bf
அழகு குறிப்புகள்

கண்ணனின் திருமணத்தினால் ஏற்பட்ட பிரிவு! விறுவிறுப்பான ப்ரொமோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனின் அதிரடி திருமணத்தினால் அண்ணன் தம்பிக்குள் பாரிய விரிசல் எற்பட்டுள்ளது.

அண்ணன் தம்பிகளின் பாசத்தினை அடிப்படையாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்களின் பட்டாளம் உள்ளது.

இதில் மூன்று பேருக்கு திருமணம் ஆன நிலையில், நான்காவது பையனான கண்ணன் மட்டும் கல்லூரியில் படித்து கொண்டிருந்த தருணத்தில், அவரது உறவுக்கார பெண்ணான ஐஸ்வர்யாவை அதிரடியாக யாரிடமும் கூறாமல் திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் கண்ணன் மீது நம்பிக்கை கொண்ட ஒட்டுமொத்த குடும்பத்திற்கு பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டதுடன், அண்ணன் தம்பிக்குள் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

Related posts

தினமும் தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளிப்பதில் உடலுக்கு இத்தனை நன்மைகளா?தெரிஞ்சிக்கங்க…

nathan

முகத்துக்கு சூப்பர் டிப்ஸ் ! !

nathan

tips அழகு குறிப்புகள்.. பெண்களுக்கான சின்ன..சின்ன டிப்ஸ்….

nathan

கவலை வேண்டாம்.! சுகர் பிரச்சனையை சமாளிக்க முடியலையா?

nathan

பாலிவுட் நடிகைகள் ஒவ்வொருவரின் அழகின் ரகசியங்கள் என்னவென்று தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

முகம் பளபளப்பாக சில அழகு குறிப்புகள்…!

nathan

கன்னங்களின் அழகு கெடாமல் இருக்க

nathan

பல் வலியை போக்கும் வெங்காயம் எப்படி என்று தெரியனுமா? அப்ப உடனே இத படிங்க…

sangika

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகப்பரு குறையும்.

nathan