25.5 C
Chennai
Tuesday, Jan 27, 2026
b175f20
அழகு குறிப்புகள்

நம்ப முடியலையே… மீனவரின் வலையில் சிக்கிய மனித பற்கள் கொண்ட ஆட்டு தலை மீன்..

மீனவர் ஒருவர் வலையில் மனித பற்களுடன் கூடிய மீன் ஒன்று சிக்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியைச் சேர்ந்தவர் நாதன் மார்டின். இவர் அமெரிக்காவில் மீன் பிடி தொழில் செய்து வருகிறார். இதையடுத்து, இவர் சமீபத்தில் இவர் இவரது சகோதரர் உடன் கடந்த நாட்களுக்கு முன்பு மீன் பிடிக்க கடலுக்கு சென்றார்.

அப்பொழுது அவரது வலையில் அரிய வகை ஆட்டு தலை மீன் ஒன்று சிக்கியுள்ளது. இந்த மீன் பார்ப்பதற்கு மனிதர்களுக்கு இருக்கும் பல்லை போல இருக்கும். ஆடுகளுக்கு இருக்கும் தலையை போல இருக்குமாம்.

இந்த மீனை ஏழைகளின் நண்டு என அந்நாட்டில் அழைக்கிறார்கள். மேலும், இந்த மீனைபிடிப்பது சுலபம் அல்ல,. அதேப்போல் இந்த மீனை சமைத்து சாப்பிடும் போது நண்டை போலவே சுவையாக இருக்கும்.

இந்த வகையான மீன்கள் பாறை இடுக்குகளில் வாழும் மீன் அதனால் இந்த மீன் வலையில் சிக்குவது கடினம் இவர் பிடித்த இந்த மீனிற்கு வாயில் மனிதர்களுக்கு இருப்பது போல முன்பக்கம் மட்டும் இல்லாமல் உள்ளே பல வரிசையில் பற்கள் இருந்தன.

அதிலும், முக்கியமாக கீழ் வரிசையில் இருந்த பற்கள் கூர்மையாக இருந்துள்ளது. இந்த புகைப்படத்தை ஜெனிட்டீ பையர் என்ற பேஸ்புக் பக்கம் வெளியிட்டிருந்தது. இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், பலரும் பல வகையான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு ஷேர் செய்து வருகின்றனர்.

Related posts

நிமைல் பற்றிய அறிமுகம். என்னை மிகவும் ஆச்சிரியமூட்டிய அறிமுகம்.

nathan

விஜய் சேதுபதியை எட்டி உதைத்தால் ரூ.1,001 பரிசு அறிவித்த அர்ஜுன் சம்பத்

nathan

சூப்பர் அவகாடோ ஃபேஸ் மாஸ்க்! வறண்ட சருமம், முகச் சுருக்கத்துக்கு

nathan

யாருப்பா இந்தக் குழந்தை..என்ன அழகான பெர்மான்ஸ் பாருங்க..!

nathan

கவரும் கைகள் வேண்டுமா?

nathan

மீனா வீட்டு விஷேசத்தில் வனிதா தங்கை! ஒன்று திரண்ட பிரபலங்கள்

nathan

இறந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன நடக்கும்?

nathan

நகங்கள் அழகானால், உங்கள் கால் விரல்களும் அழகாகும்!…

sangika

அழகை அதிகரிக்க இப்படியெல்லாமா செய்வாங்க..நம்ப முடியலையே…

nathan