26.7 C
Chennai
Saturday, Feb 22, 2025
actress anika 2
அழகு குறிப்புகள்

நீங்களே பாருங்க.! தொடை வரை பாவாடையை ஏற்றிவிட்டு.. – வேற லெவல் கிளாமரில் இறங்கிய அனிகா

நடிகை அனிகா சுரேந்திரன் மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர். மலையாளத்தில் கத துடருன்னு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ச்சியாக பல படங்களில் தோன்றிய அனிகா, அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதன்பிறகு, நான் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குயின் வலைத் தொடரிலும் அனிகா முக்கிய பங்கு வகித்துள்ளார். அனிகா. தற்போது மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.

பேபி சாலினி முதல் மினாவின் மகள் நைனிகா வரை தேவி சாரா வரை தமிழ் திரையில் சில குழந்தை நட்சத்திரங்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே எதிர்காலத்தில் கதாநாயகிகளாக வளர வாய்ப்பு உள்ளது.

இருப்பினும், குழந்தை நடிகராக நடித்திருந்தாலும், அனிகா சுரேந்திரன் ரசிகர்களின் இதயங்களில் கதாநாயகியாகவே இருக்கிறார். லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாராவின் சின்ன உருவமாக இருப்பதைத் ரசிகர்கள் அனிகாவை அவரது குட்டி நயன் என கொண்டாடுகிறார்கள்.

இந்த சிறு வயதிலிருந்தே, திரைப்படம், குறும்படங்கள், மாடலிங் மற்றும் பல துறைகளில் அவர் பட்டையைக் கிளப்பினார். சமீபத்தில், கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘நாட்படு தேறல்’ பாடல் தொகுப்பில் அனிகாவின் அசத்தலான நடிப்பு வரவேற்பை பெற்றது.

 

இந்த நிலையில், நடிகை அனிகா சுரேந்திரன் தனது பாவாடை தொடைகள் வரை வரை ஏற்றிவிட்டுள்ளார். . அழகிய புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன், இப்படியெல்லாம் போஸ் கொடுத்து இருக்கும் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள் என கூறியுள்ளனர். actress anika 3

Related posts

சூப்பர் டிப்ஸ்..சரும வறட்சிக்கு இயற்கை முறையில் பாதுகாப்பு!

nathan

கூந்தல் உதிர்வுக்கு காரணம் இவைதான்!…

nathan

முகம் கழுவும் போது செய்ய வேண்டியவை

nathan

காதல் பரிசுகளை விற்று கோடீஸ்வரரான எலோன் மஸ்க்கின் டீன் ஏஜ் காதலி!

nathan

வயிற்றில் ஏற்பட்டு இருக்கும் கற்கள், புண்கள், கட்டிகள் பிரச்சனை குணமாகும். மஞ்சள் காமாலை பிரச்சனைக்கு கேரட் சாறை குடிக்கலாம்.

nathan

முக வறட்சியை போக்கும் காட்டு முள்ளங்கி பேஸ் க்ரீம்

nathan

அக்குள் கருமையை நீக்கும் எளிய வைத்திய முறைகள்…!

nathan

நிதி நெருக்கடியில் சிக்கும் ‘சில’ ராசிகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா மது குடிப்பது, உடல் உறுப்புக்களை எந்த அளவிற்கு சீர்குலைக்கிறது?

nathan