29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
large
அழகு குறிப்புகள்

வெளிவந்த தகவல் ! நடிகர் சரத்குமாரை அறிமுகப்படுத்தியது இவர்தான்!

தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்து தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சரத்குமார். ஆரம்பத்தில் பல முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து பிரபலமான சரத்குமார் ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சரத்குமார் கோடிஸ்வர குடும்பத்தில் இருந்து வந்தவர்.

ஆரம்பகால சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகியவர் என்று நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்து வந்தார். தினகரன் பத்திரிக்கை நிறுவனர் கண்ணதாசன் தான் சரத்குமாரின் தயாரிப்பு நிறுவனத்தையும் மற்ற அனைத்தையும் அவர்தான் அறிமுகப்படுத்தினாராம்.

ஆனால் முகபாவனை வராதது ஒருசில படங்களில் அப்படியே தெரியும். ஆனால் நாட்டாமை போன்ற படங்களின் தமிழ் மொழி நன்றாக பேசுவார் சரத்குமார் என்று கூறியுள்ளார். நடிகர் ராம ராஜர் இருந்ததை போன்று தூத்துக்குடி போன்ற இடங்களில் அதிக ரசிகர்கள் இருந்தார்கள் சரத்குமாருக்கு. பல தோல்விகளையும் கண்டவர் சரத்குமார். அதில் ஒன்று சாயாதேவியை காதலித்து திருமணம் செய்தும் தேவயானி, நக்மாவுடன் காதலில் இருந்தது சறுக்கலாக அமைந்தது.

Related posts

சப்போட்டா ஃபேஷியல்

nathan

ஆண்களுக்கு சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன?

nathan

தெரிஞ்சிக்கங்க…ரெண்டுங்கெட்டான் வயதில் குழந்தைகளிடம் பெற்றோர் கூறக்கூடாத 7 விஷயங்கள்

nathan

பரு

nathan

இடுப்பில் காய்ப்புத் தழும்பு நீங்க…?

nathan

நடிகை கஜோலுக்கு இவ்வளவு பெரிய மகளா..

nathan

அடேங்கப்பா! விஜய் டிவி டிடியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குட்டை தலை முடியின் அழகு ரகசியம்

nathan

முகம் வழுவழுப்பாக இருக்க!

nathan