26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
அழகு குறிப்புகள்

வறட்சி, சிவப்பழகு போன்ற பிரச்சினைகளுக்கு காஃபி கொட்டை ஃபேஸ்பேக்..

காஃபிக் கொட்டை ஃபேஸ்பேக் ஆனது முகத்தின் அழகினைக் கூட்டும் என்பது அனைவரும் அறிந்ததே. இது வறட்சி, சிவப்பழகு போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது.

dtytd
தேவையானவை:

1. காபிக் கொட்டை- 10

2. ஆலிவ் ஆயில் – 2 ஸ்பூன்

3. கற்றாழை ஜெல்- 3 ஸ்பூன்

4. நல்லெண்ணெய்- 1 ஸ்பூன்

செய்முறை:

காஃபிக் கொட்டையினை லேசாக வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
அடுத்து காஃபித் தூளுடன் ஆலிவ் ஆயில், நல்லெண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
இப்போது காஃபிக் கொட்டை ஃபேஸ்பேக் ரெடி.
இந்த காஃபிக் கொட்டை ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்யவும், மேலும் முகத்தைக் குளிர்ந்த நீர் கொண்டு கழுவவும். முகம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் சரியாகிவிடும் என்பது உறுதி.

Related posts

யாழில் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற தாய்

nathan

பெப்பர் சிக்கன்

nathan

சரும நிறத்தை கூட்டும் பேஸ் பேக்

nathan

ப்ளீச்சிங் எந்த கால இடைவெளியில் செய்யலாம்?

nathan

கரப்பான் பூச்சியை வெறும் சர்க்கரையை வைச்சே ஈஸியா விரட்டலாம்…தெரிந்துகொள்வோமா?

nathan

மென்மையான கை கால்களின் அழகுக்கு

nathan

எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாத பழங்கள் ஃபேஸ் பேக்!!தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்கள் நகங்கள் மீதும் கவனம் தேவை

nathan

முயன்று பாருங்கள்.. கரும் புள்ளிகளை அகற்றுவதற்கான வழிகள்!

nathan