3054f2e6 e3fe 4b5c 9ed4 093ce0d49339 S secvpf
உடல் பயிற்சி

தோள்பட்டையை அழகாக்கும் டிபி ஃப்ளை பயிற்சி

ஃப்ளை மெஷின் அல்லது தரையில் கால்களை மடித்து தரையில்,, ஊன்றியபடி மல்லாக்கப் படுக்கவும். கால்களை ஒட்டிவைக்கவும். இரண்டு கைகளிலும் டம்பிள்ஸை எடுத்துக்கொண்டு, உடலுக்குப் பக்கவாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது, கைகளை மார்புக்கு முன்பாக ஒன்று சேர்ப்பதுபோல் கொண்டுசென்று பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதுபோல் 20 முதல் 30 முறை செய்ய வேண்டும். ஆரம்த்தில் இத்தனை முறை செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். ஆண்களை விட பெண்களுக்கு இந்த பயிற்சி மிகவும் சிறந்த பலனை அளிக்கும்.

பலன்கள்:

கைமூட்டுகள் மற்றும் தோள்பட்டை என ஒன்றுக்கும் மேற்பட்ட தசைகள் செயல்படுவதால், தோள்பட்டையில் இருக்கும் அதிகப்படியான தசைகள் குறைந்து, தோள்கள் அழகான வடிவத்தைப் பெறும்.
3054f2e6 e3fe 4b5c 9ed4 093ce0d49339 S secvpf

Related posts

இடுப்பின் பக்கவாட்டு கொழுப்பை கரைக்க உதவும் பயிற்சிகள்

nathan

மனதை ஒருநிலைப்படுத்தும் விருச்சாசனம்

nathan

இடை அழகுக்கு பயிற்சிகள்!

nathan

தொடை பகுதியை வலுவாக்கும் 2 பயிற்சிகள்

nathan

இளமையில் உடற்பயிற்சி முதுகுத்தண்டை வலிமைப்படுத்தும்

nathan

இதயம் ஆரோக்கியத்திற்கு உதவும் உடற்பயிற்சிகள்

nathan

இடுப்பு, தொடைக்கான பயிற்சிகள் !

nathan

வயிற்றுக்கான பயிற்சி–உடற்பயிற்சி

nathan

குரூப் வொர்க் அவுட் செய்யும் போது கவனிக்க வேண்டியவை

nathan