26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
தேங்காய் – பூண்டு சட்னி
சட்னி வகைகள்

தேங்காய் – பூண்டு சட்னி

தேங்காய் துருவல் – கால் கப்
பூண்டு – 1 முழுவதும்
பச்சை மிளகாய் – 4
உப்பு – சுவைக்கு
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

பூண்டை தோல் உரித்து கொள்ளவும்.

• மிக்சியில்ல தேங்காய் துருவல், பூண்டு, ப.மிளகாய், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

• அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு கட்டியாகவும் இல்லாமல், தண்ணியாகவும் இல்லாமல் கரைத்து கொள்ளவும்.

• அடுப்பில் வாணலியை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்க்கவும்..

• சுவையான தேங்காய் – பூண்டு சட்னி ரெடி.

Related posts

கேரளா பூண்டு சட்னி

nathan

சுவையான தேங்காய் கறிவடகத் துவையல்

nathan

பீட்ரூட் சட்னி

nathan

கடலை சட்னி

nathan

அருமையான மிளகு காரச் சட்னி

nathan

சத்து நிறைந்த கம்பு கார சட்னி

nathan

மாதுளம் சட்னி

nathan

சுட்டக் கத்தரிக்காய் சட்னி

nathan

இடி சம்பல் (அ) இடிச்ச சம்பல்

nathan