28.4 C
Chennai
Wednesday, Nov 13, 2024
egg burger
சைவம்

பர்கரை வீட்டிலேயே செய்து சாப்பிட ஆசையா?

பொதுவாக பர்கரை கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் அந்த பர்கரை வீட்டிலேயே செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால் தொடர்ந்து படித்து பாருங்கள். கடைகளில் விற்கப்படும் பர்கரை சாப்பிட்டால் உடல் எடை தான் அதிகரிக்கும். ஆனால் வீட்டில் செய்பவை எடையை கட்டுப்பாட்டுடன் வைப்பதுடன், ஆரோக்கிமானதும் கூட.

பர்கரை காலை வேளையில் செய்து சாப்பிடலாம். குறிப்பாக அலுவலகம் செல்வோருக்கு ஏற்ற காலை உணவு. சரி, இப்போது முட்டை பர்கரை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

பானை போன்ற வயிறை வேகமாக குறைக்க உதவும் விஞ்ஞானரீதியாக நிருபிக்கப்பட்ட வழிகள் என்னென்ன தெரியுமா? பானை போன்ற வயிறை வேகமாக குறைக்க உதவும் விஞ்ஞானரீதியாக நிருபிக்கப்பட்ட வழிகள் என்னென்ன தெரியுமா?

தேவையான பொருட்கள்:

முட்டை – 2 (வேக வைத்தது)
லெட்யூஸ் – 2 இலைகள்
பன் – 2
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் – 1/2 டீஸ்பூன்
தக்காளி – 1/2 (வட்டமாக நறுக்கியது)
ப்ளேவர்டு தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
மஸ்டர்டு சாஸ் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பன்னீர் செட்டிநாடுபன்னீர் செட்டிநாடு

முதலில் வேக வைத்த முட்டையை நீளவாக்கில் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒவ்வொரு பன்னின் மீதும் லெட்யூஸ் இலைகளை வைக்க வேண்டும்.

பின்பு தக்காளி துண்டுகளை வைத்து, நீளவாக்கில் வெட்டிய முட்டை துண்டுகளை வைத்து, அதன் மேலே உப்பு, மிளகுத் தூள் மற்றும் சில்லி ப்ளேக்ஸ் தூவி, பின் தயிர், கஸ்டர்டு சாஸ் ஊற்றி, ஒன்றன் மீது ஒன்று வைத்தால், முட்டை பர்கர் ரெடி!!!

Related posts

சிம்பிளான… கோவைக்காய் ப்ரை

nathan

பேச்சுலர்களுக்கான… பீட்ரூட் பொரியல்

nathan

ஐயங்கார் புளியோதரை

nathan

சிம்பிளான… டிபன் சாம்பார்

nathan

சூப்பரான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

nathan

காலிஃப்ளவர் 65

nathan

தக்காளி கார சால்னா

nathan

வாழைக்காய் பொரியல்

nathan

வீட்டில் எளியமுறையில் செய்யக்கூடிய வாழைக்காய் சிப்ஸ்

nathan