24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
Image 8 1
அழகு குறிப்புகள்

நடிகை சுனைனாவின் உருக்கமான காணொளி! தயவுசெய்து காப்பாற்றுங்கள்:

காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை சுனைனா அதன்பின்பு பல படங்களில் நடித்துள்ளார்.

 

சமீபத்தில் கூட அவர் நடித்த ’ட்ரிப்’ என்ற திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் சுனைனா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது நெருங்கிய நண்பரான அவினாஷ் என்பவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கின்றார்.

 

அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்காக 6 லட்ச ரூபாய் வரை தேவைப்படுவதாகவும் அதனால் கருணை கூர்ந்து நல்ல உள்ளங்கள் கொண்டவர்கள் அவருக்கு நிதி உதவி செய்யும்படி கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

கொரோனாவால் பாதிக்கப்பட்டால் எந்த அளவிற்கு பணம் செலவாகும் என்பது தனக்கு தெரியும் என்றும் ஏனென்றால் தானே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து இருப்பதாகவும் கூறிய அவர் தனது நண்பர் அவினாஷ்க்கு உதவி செய்யும்படி அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

குளிர்காலத்தில் உதட்டை எப்படி பராமரிக்கணும் தெரியுமா?

nathan

கவர்ந்திழுக்கும் கண்கள்…

nathan

ஹெர்பல் மாய்சரைஸர்

nathan

சூப்பர் டிப்ஸ்.. முக அழகிற்கு…

nathan

தளபதி விஜய்யின் மனைவி, மகளின் சமீபத்திய புகைப்படம்..

nathan

மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் திரும்பினார் -கால்விரல்கள் அகற்றப்பட்டவரின் தற்போதைய நிலை

nathan

இப்படி ஒரு அபார சக்தியா.?இரத்த அணுக்களை உருவாக்கும், பீட்ரூட்டில் !

nathan

குளித்த அல்லது சுத்தமாக்கிய பின்

nathan

ஆண்களுக்கான சில எளிய அழகுக்குறிப்புகள்!…..

sangika