1.கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்1,
2.உலர்ந்த திராட்சை பழம்10,
3.இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.
4.பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்!இந்த கலவையுடன்அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.
5.பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள்.
6.20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.

Related posts
Click to comment