cashew murukku jpg 1148
அழகு குறிப்புகள்

சுவையான தேங்காய் முறுக்கு

தேவையான விஷயங்கள்:

 

அரிசி மாவு -4 கப் (நீங்கள் கடையில் வாங்கிய மாவை எடுத்துக் கொள்ளலாம்)

 

உளுந்து மாவு  -1 / 2 கப்  (உளுந்து எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடி செய்து கொள்ளவும் )

பொட்டு கடலை மாவு -1 / 2 கப்

 

ஓமம்  -1 டீஸ்பூன்

 

வெள்ளை எள்ளு – 1 ஸ்பூன்

 

பெருங்காய தூள் – 1/2 ஸ்பூன்

 

நெய் -4 டீஸ்பூன் (விருப்பம் உள்ளவர்கள் வெண்ணை சேர்த்து கொள்ளலாம் )

 

தேங்காய் -1  (நன்றாக அரைத்து பால் எடுத்து கொள்ளவும்.முதல் பால் இரண்டாம் பால் எல்லாம் எடுத்து கொள்ளவும் .)

 

சுவைக்க உப்பு

 

எண்ணெய் முறுக்கு பொறித்து எடுக்க .

 

செய்முறை:

 

மேலே சொன்ன பொருட்களை தண்ணீருக்கு பதில் தேங்காய் பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும் .தேவை என்றால் பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும் .முறுக்கு மாவு அழுத்தமாக இல்லாமல் அதே சமயம் ரொம்ப லூசாகவும் இல்லாமல் பிசைந்து கொள்ளவும் .

 

எண்ணெய் சுட வைத்து முறுக்காக பிழிந்து பொறித்து எடுக்கவும் .

 

விரும்பியவர்கள் தேங்காய் பாலுக்கு பதில் தேங்காயயை நன்றாக மைய அரைத்தும் சேர்த்து கொள்ளலாம் .cashew murukku jpg 1148

Related posts

மஞ்சள் பூசிக்கொள்வதால் பயன் உண்டா?

nathan

சருமம் ஜொலிக்க அற்புத குறிப்புகள்!…

nathan

தமிழ்நாட்டு பெண்கள் கருப்பா இருந்தாலும் கலைய இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?

nathan

மிஸ் பண்ணாதீங்க..! வசீகர அழகை தரும் ஆரஞ்சு பழம்..!

nathan

குட்டை ஆடையில் பிக்பாஸ் ஷிவானி வெளியிட்ட புகைப்படம்..

nathan

மாத்திரை, ஊசி எதுவும் தேவை இல்லை…எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

sangika

நகம் கடிப்பதால் வரும் செப்சிஸ்!…

sangika

முகத்தின் குறைகளை எப்படி சரிசெய்வது?

nathan

ஆல்யா மானசா சஞ்சீவ் வீட்டில் விசேஷம்! நீங்களே பாருங்க.!

nathan