24.8 C
Chennai
Monday, Dec 23, 2024
mullu thenkuzhal murukku
கார வகைகள்

தீபாவளி ஸ்பெஷல்: முள்ளு முறுக்கு

தேவையான பொருட்கள் :

பச்சரிசி – 3 கப்,
கடலைப் பருப்பு – 1 கப்,
பயத்தம் பருப்பு – 1/4 கப்,
எள் – 1/2 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
கட்டி பெருங்காயம் – சிறிதளவு,
வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – பொரிப்பதற்கு.

செய்முறை :

* எள்ளை நன்றாக சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடித்து உலர்த்தி வைக்கவும்.

* சுத்தம் செய்து கழுவி காய வைத்த அரிசி, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு மூன்றையும் மெஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும்.
* இந்த மாவில் உப்பு, பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.

* பிறகு வெண்ணெய், எள், சீரகம், தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்கு பிசையவும்.

* முள் முறுக்கு அச்சில் தேவையான மாவைப் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழியவும். பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
mullu thenkuzhal murukku

Related posts

சுவையான பீட்ரூட் பக்கோடா

nathan

ஸ்டஃப்டு பச்சை மிளகாய் ஊறுகாய்!….

sangika

எளிய முறையில் காரா சேவ் வீட்டிலேயே செய்வது எப்படி..!

nathan

சமையல்:கோதுமைமாவு குழிப்பணியாரம்

nathan

சுவையான டயட் மிக்சர் செய்து பாருங்கள்….

sangika

சோயா தானிய மிக்ஸர்

nathan

குழிப் பணியாரம்

nathan

தீபாவளி ஸ்பெஷல்:கார முறுக்கு(முள்ளு முறுக்கு)

nathan

தீபாவளி ஸ்பெஷல்: காரச்சேவு

nathan