29.3 C
Chennai
Sunday, Jul 27, 2025
Image 37 1
அழகு குறிப்புகள்

நம்ப முடியலையே…5 நடிகைகளுடன் சர்ச்சைக்குரிய தொடர்பில் கமல்ஹாசன்.. யாரை திருமணம் செய்து கொண்டார் தெரியுமா?

சினிமாவில் பெரும் இடத்தினை பிடிப்பதற்கு கடின உழைப்பினையும் திறமையும் கொட்டுவார்கள். அந்தவகையில் சிறு வயதிலேயே சினிமாவில் பெரிய இடத்தினை பிடித்து தற்போது உலக நாயகனாக வளம் வருபவர் கமல் ஹாசன்.

எவ்வளவு தான் நல்ல நிலையில் இருந்தாலும் கமல் பற்றி பல கிசுகிசுக்களும் சர்ச்சைக்குரிய வதந்திகளும் பரவியது. ஆனால் அது உண்மை என்று சிலர் நிறுபித்து வெளிச்சம் போட்டு காட்டினார்கள்.625.0.560.350.160.300.053.8 3

அந்தவகையில் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய 60 வருட சினிமா வாழ்க்கையில் பல நடிகைகளுடன் தொடர்பில் இருந்தார் என்று அதில் பெரும் சர்ச்சையில் சிக்கிய 5 நடிகைகள் யார் என்று பார்ப்போம்.

1975ல் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் கமலுடன் நடித்த ஸ்ரீதிவ்யாவுடன் இணைபிரியா நெருக்கம் இருந்ததாம். இதையடுத்து இந்த வதந்திகளை போக்க அடுத்த ஆண்டே ஸ்ரீதிவ்யா ஜார்ஜ் தாம்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2006ல் உடல் நலக்குறைவால் மரணமடைந்தது குறிப்படத்தக்கது.

இதையடுத்து, 1978ல் பிரபல நடனக்கலைஞர் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்டு 10 ஆண்டுகள் திருமணத்திற்கு பிறகு நடிகை சரிகாவின் தொடர்பு காரணமாக வாணி கணபதி கமல்ஹாசனிடம் விவாகரத்து பெற்றார்.625.0.560.350.160.300.053.800.668 2

வாணி கணபதியை பிரிந்த அடுத்த ஆண்டே சரிகாவை திருமணம் செய்து 16 ஆண்டுகள் குடும்பத்தை பார்த்து இரு பெண்ணிற்கு அப்பாவாகினார். அது ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் தான்.

இதையடுத்து பஞ்சதந்திரம் படத்தில் நடிக்கும் போது நடிகை சிம்ரனுடன் நெருக்கம் ஏற்பட்டு பல சர்ச்சையில் சிக்கினார். மேலும் பம்மல் கே சம்பந்தம் படத்தில் நடித்தும் வந்தார்கள். படம் முடிந்தபிறகு சிமரன் அவர் வாழ்க்கையை பார்த்து வேறொருவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து நடிகை கெளதமியுடன் பல ஆண்டுகளாக ரகசியமாக தொடர்பில் இருந்துள்ளார். திருமணம் செய்யாமல் கெளதமியின் கணவரின் விவாகரத்திற்கு பிறகு கமலுடன் ஒன்றாக இருந்துள்ளார்.625.0.560.350.160.300.053.80 6

தற்போது கமல்ஹாசன் நடிகை பூஜா குமாருடன் தொடர்பில் இருப்பதாகவும் குடும்ப விழாக்களுக்கு தவறாமல் சென்று விடுவார் என்று கூறப்பட்டு கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் கமல் நல்ல நண்பர் என்று வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார் பூஜா குமார்.

Related posts

மார்பக அழகைப் பராமரிக்க யோசனைகள்

nathan

கருப்பான பெண்கள் நிறமாக மாற

nathan

மிளகு உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்!…

sangika

ஆண்களுக்கு இதில் ஏதேனும் சீர்கேடு ஏற்ப்பட்டால் பின் விளைவுகள் அதிகம்.

sangika

கை கருப்பாக உள்ளதா?

nathan

உங்க குழந்தைகளுக்கு ‘இந்த’ பழக்கவழக்கங்கள கண்டிப்பா கத்துத்தரணுமாம்… தெரிஞ்சிக்கங்க…

nathan

சரும நிறத்தை கூட்டும் பேஸ் பேக்

nathan

அழகு குறிப்புகள்:முதுமைச்சுருக்கமின்றி இளமையழகுடன் திகழ…..,beauty tips tamil for face

nathan

நாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தி!…

nathan