23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
sl3768
சிற்றுண்டி வகைகள்

அவல் கிச்சடி

என்னென்ன தேவை?

கெட்டி அவல் – 1 கப்,
உப்பு – தேவைக்கு,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
புளிக்கரைசல் – 1/4 கப்,
கேரட் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்.
தாளிக்க… எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 கொத்து,
வரமிளகாய் – 2,
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து கேரட் துருவல் போட்டு வதக்கி, புளிக்கரைசல் ஊற்றி அத்துடன் மேலும் 1 கப் நீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அவலைக் கழுவிச் சேர்க்கவும். அவல் சீக்கிரம் வெந்துவிடும். வெந்ததும் இறக்கி மல்லித்தழை தூவவும்.
sl3768

Related posts

ஜவ்வரிசி – இட்லி பொடி வெங்காய ஊத்தப்பம்

nathan

ஓட்ஸ் பிடிகொழுக்கட்டை

nathan

பாசிப்பருப்பு வெஜ் ஊத்தப்பம்

nathan

பூரி ஸ்வீட் ரோல்ஸ்

nathan

நட்ஸ் டிரைஃப்ரூட்ஸ் ரிச் லட்டு

nathan

பிரண்டை சப்பாத்தி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் ரைஸ் கட்லெட்

nathan

ஹமூஸ்

nathan

சூப்பரான கறிவேப்பிலை இட்லி பொடி

nathan