28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
Dhivyadharshini
அழகு குறிப்புகள்

மகளீர் தினத்தில் டிடி சொன்ன குட்டி ஸ்டோரி! 36 வயது-டைவோர்ஸ்… வீடியோ இதோ

விஜய் டிவியில் உள்ள தொகுப்பாளர்களில் ரசிகன்களின் மனதில் இடம்பிடித்த தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரை எல்லோரும் டிடி என்று தான் இவரை அனைவரும் அழைப்பார்கள். இவர்கடந்த  20 வருடங்களுக்கு மேலாக டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இத்தனை வருடங்களாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் திவ்யதர்ஷினி. நடிகை டிடி இவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என பெரும்பாலானத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார்கள்.

திவ்யதர்ஷினி இவர்கள் முதலில் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து ஒளிபரப்பாகி நடுவராகவும் இருந்து வருகிறார். டிடி சென்ற 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார் மூன்று வருடங்களே நிலைத்த இவர்களது கல்யாணம் 2017 ஆம் ஆண்டு விவாகரத்தில் முற்றுபெற்றது.

இவர்களின் பிரிந்துக்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வந்தனர். ஆனால், அதையெல்லாம் தாண்டி தன்னுடய துறையில் ஒரு வெற்றிகரமான பெண் மணியாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் 36 வயதை கடந்த டிடி இன்னமும் சிங்கிளாக தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இன்று (மார்ச் 8) மகளீர் தினத்தை முன்னிட்டு டிடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் 36 வயது சிங்கிள், டைவர்ஸ். இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால் அனைவரின் நேரமும் ஒன்றாக இருப்பது இல்லை. எனவே, உங்கள் வாழ்க்கையை சந்தோசமாக வாழுங்கள், எனவே, மகளீர் தின வாழ்த்துக்கள் என்று சைகை மூலமாக தெரிவித்துள்ளார் டிடி.

Related posts

கவரும் கைகள் வேண்டுமா?

nathan

அடேங்கப்பா! மாஸான லுக்கிற்கு மாறிப்போன நீயா நானா கோபிநாத்..

nathan

உங்கள் முகத்தின் சருமம் எந்த வகை

nathan

அம்மாடியோவ் சிம்புவின் சொத்து மதிப்பு தெரியுமா? ஷாக் ஆகிடுவீங்க!

nathan

அடேங்கப்பா! குத்தாட்டம் போடும் கல்லூரி மாணவி..!

nathan

பெண்களே அழகான பாதங்களுக்கு….

nathan

முகப்பருக்களை விரட்ட…!! வீட்டிலேயே இருக்கும் பொருட்களை பயன்படுத்துவது தான் சிறந்தது.

nathan

சுவையான கோகோ கேக் சுவைத்து பாருங்கள்…

sangika

இந்த எண்ணெய்யை ஒரு சில பொருளோடு சேர்த்து எப்படி பயன்படுத்தி பருக்களின் வடுவை போக்க !

sangika