26.7 C
Chennai
Friday, Mar 13, 2026
134ac59b bcf5 4eaa b2cd 9cdc1af608ca S secvpf
உடல் பயிற்சி

பெல்வீக் லிஃப்ட்டிங் வித் சிங்கிள் லெக் பயிற்சி

வருடங்களாகச் சேர்ந்த எடையை, ஒரே நாளில் குறைப்பது சாத்தியமே இல்லை. சில எளிமையான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம், பழைய அழகான உடலைத் திரும்பப் பெற முடியும். காலையில் வாக்கிங், மாடிப்படி ஏறி இறங்குவது என எதைச் செய்தாலும் எடை அவ்வளவு சீக்கிரம் குறைவது இல்லை.

தரையில் மல்லாக்கப் படுக்க வேண்டும். இடுப்புப் பகுதி தரையில் படாதபடி, காலை மடக்கித் தரையில் பதிக்கவும். கைகள் உடலுக்குப் பக்கவாட்டில் இருக்கட்டும். இந்த நிலையில் இருந்து, வலது காலை மட்டும் மேலே நீட்டி, தரையில் இருந்து, மூன்று அடி உயர்த்தவும்.

இதே நிலையில், எவ்வளவு நேரம் இருக்க முடிகிறதோ, அவ்வளவு நேரம் இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்பவும். இதேபோல், இடது காலுக்குச் செய்யவும். கொஞ்சம் கொஞ்சமாக காலை உயர்த்தும் பயிற்சி நேரத்தை அதிகரிக்கவும்.

பலன்கள்: வயிற்றுப் பகுதியில் இருக்கும் தேவையற்ற சதை குறையும். முதுகுத்தண்டு வலுவாகும்.
134ac59b bcf5 4eaa b2cd 9cdc1af608ca S secvpf

Related posts

பெண்களுக்கு உடற்பயிற்சி பற்றிய 5 அறிவுரைகள்

nathan

உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் உடற்பயிற்சி

nathan

பருமனான கைகளுக்கு பயிற்சி! ~ பெட்டகம்

nathan

கண்களைக் காக்கும் யோகா !

nathan

ஸ்லிம்மான தொடை பெற-இதோ!!

nathan

இளமையில் உடற்பயிற்சி முதுகுத்தண்டை வலிமைப்படுத்தும்

nathan

கை மற்றும் மணிக்கட்டுப் பயிற்சி

nathan

உடற்பயிற்சி

nathan

இதயத்திற்கு நலன் தருவது ஓட்டமா? நடையா?

nathan