28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
625.500.560.350.160.300.053.80 20
அழகு குறிப்புகள்

நடிகர் யோகி பாபு பார்த்து பார்த்து கட்டியுள்ள பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா..?

ஒரு காலத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்ட கொமடி நடிகர் யோகி பாபு தற்போது கொமடி நடிகராக கலக்கி வருகின்றார்.

அண்மையில் பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்த இவர், யாருடைய தயவும் இல்லாமல் தமிழ் திரையுலகில்விற்குள் நுழைந்தார்.

இவரது தாய் விசாலாட்சி. தந்தை விஸ்வநாத் இவர் 24 வருடங்களாக ராணுவ வீரராக பணியாற்றி வந்துள்ளார்.

தமிழ் தமிழ் திரையுலகில்வில், வெகு கஷ்டங்களை கடந்து தற்போது முன்னணி காமெடி நடிகராக வளர்ந்துள்ள யோகி பாபு தனக்காக பார்த்து பார்த்து கட்டியுள்ள பிரமாண்ட வீட்டை தான் இப்போது பார்க்க போகிறோம்.

யோகி பாபு தனது வீட்டின் கிரகபிரவேசத்தின் போது பிக்பாஸ் ஆர்த்தி மற்றும் இவனுடைய கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும், முருகன் பக்தரான யோகி பாபு தனது பூஜை அறை முழுவதும் இருக்கும் முருகன் புகைப்படத்தினையும் காணலாம்.625.0.560.370.180.700.770.800.668.16 3 e1598186409121 625.0.560.370.180.700.770.800 2 e1598186379745 625.0.560.370.180.700.77 1 e1598186348466 625.0.560.370.180.700.770.80 1 e1598186316323 625.0.560.370.180.700.770 e1598186275501

Related posts

நம்ப முடியலையே…பிரபல நடிகை அசின் மகளா இது?? அழகில் அம்மாவை மிஞ்சிய மகள்!!

nathan

ஒரே நாளில் 14 லட்சம் சம்பாத்தியம்.. “ஒரு காலத்துல ட்யூஷன் டீச்சரா இருந்தவங்க”..

nathan

சாப்பிட்ட உடனே இவற்றை செய்கிறீர்களா?

sangika

முகத்தில் சுருக்கம், முதிர்ச்சி ஆகியவற்றை தடுக்க அவகாடோ ஃபேஸ் மாஸ்க்!

nathan

முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவது குறைய

nathan

வெள்ளி கொலுசை பளபளப்பாக்குவது எப்படி?

nathan

நீங்களே பாருங்க.! இணையத்தை அதிர விட்ட அஞ்சனா – வைரலாகும் புகைப்படம்.!!

nathan

விலையுர்ந்த காரை விக்ரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு பரிசளித்த கமல் ! நீங்களே பாருங்க.!

nathan

முகப்பருக்களைப் போக்கி சரும நிறத்தை அதிகரிக்கணுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan