31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
அறுசுவைஇனிப்பு வகைகள்

பூந்தி லட்டு எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
கடலை மாவு – 2 கப்,
நெய் – 2 ஸ்பூன்,
சர்க்கரை – 3 கப்,

ஏலக்காய்- 2,
முந்திரி- 10,
திராட்சை- 5,
கேசரி பவுடர் – சிறிதளவு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :
1. சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
2. அடுத்ததாகு கடலை மாவு, நெய், கேசரி பவுடர் சேர்த்து வாணலியில் எண்ணெய் ஊற்றி மாவை பூந்தி கரண்டியில் போட்டு பொரித்து எடுக்கவும்.
3. அடுத்ததாகு இதனை சர்க்கரைப் பாகில் போட்டு ஏலக்காய், முந்திரி, திராட்சை சேர்த்து லட்டுபோன்று் உருட்டவும்.

Related posts

உளுந்து வடை செய்வது எப்படி

nathan

அவலை இவ்வாறும் செய்து சாப்பிடலாம்…..

sangika

பட்டர் நாண்

nathan

பொட்டுக்கடலை லட்டு

nathan

பருப்பு போளி எப்படிச் செய்வது?

nathan

தேன்குழல் – ஜாங்கிரி

nathan

ருசியான ரச மலாய் எப்படி செய்வது?

nathan

மைசூர் பாகு

nathan

குழந்தைகளுக்கான கேரமல் கஸ்டர்டு புட்டிங்

nathan