23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ioio
ஆரோக்கியம்பெண்கள் மருத்துவம்

வெள்ளைப்படுவதால் குழந்தையில்லாமல் போகுமா?

ருப்பையின் வாயில் புண் இரண்டுப்பவர்களுக்கும் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டோருக்கும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.

அடிக்கடி கருக்கலைப்பு செய்து கொள்ளும்போது கருப்பை புண், கருப்பையில் கட்டி அல்லது தசை வளர்ச்சி, டி.பி. புற்று நோய் பிறும் நுண் கிருமிகளால் கருப்பை பாதிக்கப்படல், மாதவிலக்குக் காலங்களில் பயன்படுத்தப்படும் பருத்திதுணிகள் பெண்ணுறுப்பினுள் தங்கி விடுதல் உள்ளிட்ட காரணங்களாலும் வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது.
ioio
இதனால் நரம்புகள் விரிவடைந்து கருப்பை மீதுபட்டு வலுவிழந்து விடும். வெள்ளைப்படுதலால் கரு முட்டைகள் கருப்பையைச் கடந்து அடையாமல் வெளியேறுகிறது. ஆகவே, வெள்ளைப்படுதலால் பாதிக்கப்பட்டோர் கருவுறுதலுக்கான வாய்ப்புகள் ஏற்படுவதில்லை. குழந்தை பாக்கியம் பெரும்நிலையும் இல்லாமல் மன வேதனைதான் மிஞ்சும். இதனால் பாதிக்கப்பட்ட பெண் தப்பித்தவறி கருவுற்றாலும் கரு முழுமை பெறும் ஆகியு முடியாது.

Related posts

வேகமாக அதிகம் சிரமம் தெரியாமல் உடல் எடையை குறைக்க!…

sangika

யோகா செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்.. விறைப்பின்மைப் பிரச்சனை உள்ள ஆண்களுக்கு ..

nathan

கொடி இடை வேண்டுமா?

nathan

குதிகால் வலியை போக்கும் பயிற்சி

nathan

உடல் எடையை குறைக்க சிறந்த வழிகள்…..

sangika

வெள்ளைப்படுதலை பற்றி மருத்துவரிடம் வெளிப்படையாக பேசுங்கள்

nathan

மூளையை சுறு சுறுப்பாக வைத்துக்கொள்ள கலையில் உட்கொள்ள வேண்டிய உணவுகள்.

nathan

இந்த வயதிலும் உடற்பயிற்சி செய்ய தொடங்கலாமா?

sangika