முகப்பரு

முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் விளாம்பழ ஃபேஷ் பேக்

பருவப் பெண்களை படுத்தும் பெரும் பிரச்சனை முகப்பருதான்! பருக்களை ஓட ஓட விரட்டலாம் இந்த விளாங்காய் கிரீமின் உபயத்தால்!

பயத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்,

விளாம்பழ விழுது – 2 டீஸ்பூன்,

பாதாம் பருப்பு – 2

இவை அனைத்தையும் முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.

விளாங்காய் கிரீம் ரெடி! இந்த கிரீம்-ஐ தினமும் முகத்தில் பூசிக்கொண்டு வந்தால் நாள்பட்ட பருக்கள் கூட படிப்படியாக மாயமாக மறைந்துவிடும்.

தழும்பும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். (கிரீமை உபயோகிக்கும் முன், கைகளை நன்றாகக் கழுவுவது அவசியம்.

பருக்கள் முற்றி அதிலிருந்து ரத்தம் வடிந்தாலும் இந்த கிரீம் ஆன்டி செப்டிக்காக செயல்பட்டு மருத்துவப் பலனை தரும்).

விளாங்காயும் பாதாம் பருப்பும் தோலை மிருதுவாக்கும். பயத்தம் பருப்பு சருமத்தை சுத்தப்படுத்தும்.

Related posts

முகத்தில் உள்ள பருக்களைப் போக்க சில டிப்ஸ்

nathan

பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறைய -சூப்பர் டிப்ஸ்

nathan

பருக்கள் வராமல் தடுக்க

nathan

இதை இரவில் படுக்கப்போகும் முன், நம் கண்ணை சுற்றி தடவி வந்தால், கருவளையம் மறைந்து விடும்.

sangika

பருக்களை நிரந்தரமாக குணப்படுத்த முடியும் இதை முயன்று பாருங்கள்…..

sangika

முகத்தில் பருக்கள் வராமல் இருக்க இந்த குறிப்பு நன்கு உதவும்…..

sangika

தழும்புகளில் இருந்து தப்பிக்கணுமா?

nathan

உங்களுக்கு அடிக்கடி முகப்பரு வருவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பருக்கள் பற்றிய பயம் இனி தேவையில்லை!..

nathan